✅ “உருவ கேலி யார் செய்தாலும் தவறு” – நடிகை கௌரி கிஷனுக்கு AMMA ஆதரவு | It is wrong for anyone to make body shaming; AMMA supports actress Gouri Kishan

✍️ |
"உருவ கேலி யார் செய்தாலும் தவறு" - நடிகை கௌரி கிஷனுக்கு AMMA ஆதரவு | It is wrong for anyone to make body shaming; AMMA supports actress Gouri Kishan
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தென்னிந்திய சினிமாவில் நடிகை கௌரி கிஷன் விவகாரம் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.முன்னதாக, கௌரி கிஷன் நடித்திருக்கும் `OTHERS" திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.இதற்கு முன்பாக ஏற்கெனவே நடந்த இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கௌரி கிஷனின் எடை என்னவென்று படத்தின் ஹீரோவிடம் கேட்ட நிருபர் இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு வந்திருந்தார்.கௌரி கிஷன்அப்போது, கௌரி கிஷன் அந்த நிருபரிடம், “நீங்க எப்படி அதைக் கேட்கலாம்

2
அதைத் தெரிஞ்சி என்ன பண்ண போறீங்க

3
இது முழுக்க முழுக்க பாடி ஷேமிங்" என்று நேரடியாகக் கேட்டார்.இந்த விவகாரத்தில் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கௌரி கிஷனுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கமான AMMA-வும் கௌரி கிஷனுக்கு ஆதரவாகக் களமிறங்கியிருக்கிறது.இதுகுறித்து AMMA தனது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 தென்னிந்திய சினிமாவில் நடிகை கௌரி கிஷன் விவகாரம் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.முன்னதாக, கௌரி கிஷன் நடித்திருக்கும் `OTHERS” திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.இதற்கு முன்பாக ஏற்கெனவே நடந்த இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கௌரி கிஷனின் எடை என்னவென்று…


தென்னிந்திய சினிமாவில் நடிகை கௌரி கிஷன் விவகாரம் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.

முன்னதாக, கௌரி கிஷன் நடித்திருக்கும் `OTHERS” திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதற்கு முன்பாக ஏற்கெனவே நடந்த இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கௌரி கிஷனின் எடை என்னவென்று படத்தின் ஹீரோவிடம் கேட்ட நிருபர் இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு வந்திருந்தார்.

கௌரி கிஷன்

கௌரி கிஷன்

அப்போது, கௌரி கிஷன் அந்த நிருபரிடம், “நீங்க எப்படி அதைக் கேட்கலாம். அதைத் தெரிஞ்சி என்ன பண்ண போறீங்க. இது முழுக்க முழுக்க பாடி ஷேமிங்” என்று நேரடியாகக் கேட்டார்.

இந்த விவகாரத்தில் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கௌரி கிஷனுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கமான AMMA-வும் கௌரி கிஷனுக்கு ஆதரவாகக் களமிறங்கியிருக்கிறது.

இதுகுறித்து AMMA தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “உங்களின் வலியை AMMA புரிந்துகொள்கிறது கௌரி. யார், எங்கு, எப்போது செய்தாலும் உருவ கேலி (body-shaming) தவறு என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று பதிவிட்டிருக்கிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

✅ காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 காதலர் தினமான பிப்ரவரி 14, சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவே கொண்டாட்டமான…

dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

🚀 dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், "அர்மான் திரைப்படத்தின் பாடலான…

"பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!" - மேடையில் 'துரந்தர்' பட பாடகி! |"I won't sing until women feel safe here!" - 'Dhuranthar' singer on stage!

🔥 “பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!” – மேடையில் ‘துரந்தர்’ பட பாடகி! |”I won’t sing until women feel safe here!” – ‘Dhuranthar’ singer on stage!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘துரந்தர்’, ‘முஞ்சியா’ உள்ளிட்ட சில பாலிவுட் திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கும்…