💡 ‘பகவந்த் கேசரி’ ரீமேக்கே ‘ஜனநாயகன்’: இணையத்தில் உறுதி செய்த நெட்டிசன்கள் | Netizens Confirms Jana Nayagan Movie is Remake of Bhagavanth Kesari

✍️ |
‘பகவந்த் கேசரி’ ரீமேக்கே ‘ஜனநாயகன்’: இணையத்தில் உறுதி செய்த நெட்டிசன்கள் | Netizens Confirms Jana Nayagan Movie is Remake of Bhagavanth Kesari
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
‘பகவந்த் கேசரி’ ரீமேக் தான் ‘ஜனநாயகன்’ என்று இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்

2
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திலிருந்து ‘தளபதி கச்சேரி’ பாடல் வெளியாகி கொண்டாடப்பட்டு வருகிறது

3
இதில் விஜய் நடனம், பாடல் வரிகள் என அனைத்தையும் குறிப்பிட்டு பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அதே வேளையில், விஜய் – பூஜா ஹெக்டே – மமிதா பைஜு ஆகியோர் நடனமாடும் காட்சிகளை வைத்து, இது ‘பகவந்த் கேசரி’ ரீமேக் தான் என உறுதி செய்திருக்கிறார்கள்

5
‘பகவந்த் கேசரி’ படத்தின் க்ளைமேக் காட்சியில் பாலையா – காஜல் அகர்வால் – ஸ்ரீலீலா ஆகியோர் நடனமாடும் பாடல் ஒன்று இடம்பெறும்

📌 ‘பகவந்த் கேசரி’ ரீமேக் தான் ‘ஜனநாயகன்’ என்று இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திலிருந்து ‘தளபதி கச்சேரி’ பாடல் வெளியாகி கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் விஜய் நடனம், பாடல் வரிகள் என…


‘பகவந்த் கேசரி’ ரீமேக் தான் ‘ஜனநாயகன்’ என்று இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திலிருந்து ‘தளபதி கச்சேரி’ பாடல் வெளியாகி கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் விஜய் நடனம், பாடல் வரிகள் என அனைத்தையும் குறிப்பிட்டு பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே வேளையில், விஜய் – பூஜா ஹெக்டே – மமிதா பைஜு ஆகியோர் நடனமாடும் காட்சிகளை வைத்து, இது ‘பகவந்த் கேசரி’ ரீமேக் தான் என உறுதி செய்திருக்கிறார்கள்.

‘பகவந்த் கேசரி’ படத்தின் க்ளைமேக் காட்சியில் பாலையா – காஜல் அகர்வால் – ஸ்ரீலீலா ஆகியோர் நடனமாடும் பாடல் ஒன்று இடம்பெறும். அதே பாடல் தான் ‘தளபதி கச்சேரி’ எனக் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், ‘பகவந்த் கேசரி’ படத்தில் ஸ்ரீலீலா கழுத்தை ஒட்டி பாசி ஒன்றை அணிந்திருப்பார். இதிலும், அதே மாதிரி மமிதா பைஜு அணிந்துள்ளார். இதனை வைத்து இது ‘பகவந்த் கேசரி’ ரீமேக்கே ‘ஜனநாயகன்’ என உறுதி செய்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அதேபோன்று அப்பாடலுக்காக போடப்பட்ட அரங்கில், விஜய்யின் பழைய படங்களின் பெயர்கள் கடைகள் இருப்பது போன்று வடிவமைத்துள்ளனர். மேலும், ‘தளபதி கச்சேரி’ பாடலின் இறுதியில் அனிருத் பேசியதோடு பாடல் முடிந்துவிடும். அதனை படத்திற்காக ரகசியமாக வைத்திருக்கிறார்கள். அதில் விஜய் படங்களில் இருந்து ஹிட்டடித்த பாடல்களின் இசையினை வைத்து ஒரு நடனத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அது விஜய் ரசிகர்களைக் கொண்டாட வைக்கும் என்கிறது படக்குழு.

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், கவுதம் மேனன், பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1382698' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

🚀 காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 காதலர் தினமான பிப்ரவரி 14, சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவே கொண்டாட்டமான…

dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

⚡ dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், "அர்மான் திரைப்படத்தின் பாடலான…

"பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!" - மேடையில் 'துரந்தர்' பட பாடகி! |"I won't sing until women feel safe here!" - 'Dhuranthar' singer on stage!

📌 “பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!” – மேடையில் ‘துரந்தர்’ பட பாடகி! |”I won’t sing until women feel safe here!” – ‘Dhuranthar’ singer on stage!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘துரந்தர்’, ‘முஞ்சியா’ உள்ளிட்ட சில பாலிவுட் திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கும்…