🔥 நாகினி: “நீண்டகாலமாக எனக்குப் பயத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது” – மோசமான அனுபவத்தைப் பகிர்ந்த மௌனி ராய்| Mouni Roy about her starting carrier

✍️ |
நாகினி: "நீண்டகாலமாக எனக்குப் பயத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது" - மோசமான அனுபவத்தைப் பகிர்ந்த மௌனி ராய்| Mouni Roy about her starting carrier
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் இந்தி நடிகை மௌனி ராய்

2
குறிப்பாக ‘நாகினி" தொடரில் நாகினியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தான் நடிக்கும்போது அனுபவித்த மோசமான சம்பவம் குறித்து பகிர்ந்திருக்கிறார்.“எனக்கு அப்போது 21 வயது

3
ஒரு படத்துக்கான கதையைக் கேட்பதற்கு ஒருவர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அங்குச் சிலர் அமர்ந்திருந்தனர்.மௌனி ராய்அப்போது அந்த இயக்குநர் காட்சியை விளக்கினார்

5
கதையின்படி, கதாநாயகி நீச்சல் குளத்தில் விழுந்து மயங்கி விடுவார்

📌 சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் இந்தி நடிகை மௌனி ராய். குறிப்பாக ‘நாகினி” தொடரில் நாகினியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தான் நடிக்கும்போது அனுபவித்த மோசமான சம்பவம் குறித்து பகிர்ந்திருக்கிறார்.“எனக்கு அப்போது…


சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் இந்தி நடிகை மௌனி ராய். குறிப்பாக ‘நாகினி” தொடரில் நாகினியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தான் நடிக்கும்போது அனுபவித்த மோசமான சம்பவம் குறித்து பகிர்ந்திருக்கிறார்.

“எனக்கு அப்போது 21 வயது. ஒரு படத்துக்கான கதையைக் கேட்பதற்கு ஒருவர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அங்குச் சிலர் அமர்ந்திருந்தனர்.

மௌனி ராய்

மௌனி ராய்

அப்போது அந்த இயக்குநர் காட்சியை விளக்கினார். கதையின்படி, கதாநாயகி நீச்சல் குளத்தில் விழுந்து மயங்கி விடுவார். நாயகன் அவரைக் காப்பாற்றுவார் என்று கூறிய அவர் காட்சியை விளக்குவதாகக் கூறி, திடீரென என் முகத்தைப் பிடித்துக் கொண்டு, முகத்துக்கு அருகில் நேராக வந்தார்.

அவர் செயலைக் கண்டு உறைந்து போனேன். என் உடல் நடுங்கத் தொடங்கியது. உடனடியாக அங்கிருந்து ஓடிவந்துவிட்டேன்.

இச்சம்பவம் நீண்டகாலமாக எனக்குப் பயத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது” என்று தெரிவித்திருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

📌 காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 காதலர் தினமான பிப்ரவரி 14, சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவே கொண்டாட்டமான…

dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

⚡ dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், "அர்மான் திரைப்படத்தின் பாடலான…

"பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!" - மேடையில் 'துரந்தர்' பட பாடகி! |"I won't sing until women feel safe here!" - 'Dhuranthar' singer on stage!

✅ “பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!” – மேடையில் ‘துரந்தர்’ பட பாடகி! |”I won’t sing until women feel safe here!” – ‘Dhuranthar’ singer on stage!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘துரந்தர்’, ‘முஞ்சியா’ உள்ளிட்ட சில பாலிவுட் திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கும்…