💡 ‘மிடில் கிளாஸ்’ ட்ரெய்லர் எப்படி? – நடுத்தர குடும்பத்தின் சிக்கல்கள்! | Middle Class Movie Trailer

✍️ |
‘மிடில் கிளாஸ்’ ட்ரெய்லர் எப்படி? - நடுத்தர குடும்பத்தின் சிக்கல்கள்! | Middle Class Movie Trailer
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
முனீஷ்காந்த் நடித்துள்ள ‘மிடில் கிளாஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது

2
நகைச்சுவை நடிகர் முனீஷ்காந்த், ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மிடில் கிளாஸ்’

3
கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இதில், விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
நவ.21-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது

5
ட்ரெய்லர் எப்படி

📌 முனீஷ்காந்த் நடித்துள்ள ‘மிடில் கிளாஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. நகைச்சுவை நடிகர் முனீஷ்காந்த், ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மிடில் கிளாஸ்’. கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இதில், விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, வேல ராமமூர்த்தி…


முனீஷ்காந்த் நடித்துள்ள ‘மிடில் கிளாஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

நகைச்சுவை நடிகர் முனீஷ்காந்த், ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மிடில் கிளாஸ்’. கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இதில், விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நவ.21-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? – மிடில் கிளாஸ் பின்னணி கொண்ட கதைக்களத்துடன் வரும் படங்களுக்கு ஆடியன்ஸ் மத்தியில் எப்போதும் வரவேற்பு உண்டு. திரையில் வரும் கதாபாத்திரங்கள் படும் இன்னல்களுடன் பார்வையாளர்கள் தங்களை கனெக்ட் செய்து கொள்வதால் அதுபோன்ற படங்களின் வெற்றி சாத்தியமாகிறது. இதற்கு உதாரணமாக வி.சேகர் படங்கள் தொடங்கி சமீபத்திய ‘குடும்பஸ்தன்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வரை சொல்லலாம். அந்த வரிசையில் இந்த படமும் இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் ட்ரெய்லரில் தெரிகிறது. முனீஷ்காந்த் காமெடி மட்டுமின்றி குணச்சித்திர நடிப்பில் கலக்கக் கூடிய நடிகர், அவர் இந்த படத்தில் சரியாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. நகைச்சுவை, சென்டிமெண்ட் சரியான விகிதத்தில் கலந்து சீரான திரைக்கதையும் அமைந்து விட்டால் வெற்றி உறுதி. ’மிடில் கிளாஸ்’ ட்ரெய்லர் வீடியோ:

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1382967' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

பிரதீப் ரங்கநாதனின் 'எல்.ஐ.கே' படத்தின் உறுதியான ரிலீஸ் எப்போது? |When is the confirmed release date for Pradeep Ranganathan's film 'L.I.K'?

🚀 பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ படத்தின் உறுதியான ரிலீஸ் எப்போது? |When is the confirmed release date for Pradeep Ranganathan’s film ‘L.I.K’?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தற்போது படத்தின் உறுதியான ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர் 2…

``தமிழிலிருந்து உலகத்தரம் வாய்ந்த அரசியல் படங்கள் வரவில்லை" - இயக்குநர் ராஜூ முருகன் | "World-class political films have not emerged from Tamil cinema." - Director Raju Murugan

🚀 “தமிழிலிருந்து உலகத்தரம் வாய்ந்த அரசியல் படங்கள் வரவில்லை” – இயக்குநர் ராஜூ முருகன் | “World-class political films have not emerged from Tamil cinema.” – Director Raju Murugan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனமும் ராணா டகுபதியின்…