📌 29: “அந்த 29 வயது தான் சில விஷயங்களைக் எனக்கு கற்றுக்கொடுத்தது”- ஷான் ரோல்டன்| “That age of 29 is what taught me certain things.” – Sean Roldan

✍️ |
29: "அந்த 29 வயது தான் சில விஷயங்களைக் எனக்கு கற்றுக்கொடுத்தது"- ஷான் ரோல்டன்| “That age of 29 is what taught me certain things.” – Sean Roldan
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
யாராவது பாட்டு போட்டாலே எனக்கு எரிச்சலாக இருக்கும்

2
'நான் கடவுள்' ஆர்யா மாதிரி கொஞ்சநாள் இருந்தேன்

3
நான் ரொம்ப சீரியஸாக தான் இருப்பேன்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஆனால் அந்த 29 வயது தான் சில விஷயங்களைக் எனக்கு கற்றுக்கொடுத்தது

5
வாழ்க்கையில் சில விஷயங்களை நகைச்சுவையாக எடுத்துகொள்ள வேண்டும் என்று எனக்கு உணர்த்திய வயது 29 தான்

📌 யாராவது பாட்டு போட்டாலே எனக்கு எரிச்சலாக இருக்கும். ‘நான் கடவுள்’ ஆர்யா மாதிரி கொஞ்சநாள் இருந்தேன். நான் ரொம்ப சீரியஸாக தான் இருப்பேன். ஆனால் அந்த 29 வயது தான் சில விஷயங்களைக் எனக்கு கற்றுக்கொடுத்தது. வாழ்க்கையில்…


யாராவது பாட்டு போட்டாலே எனக்கு எரிச்சலாக இருக்கும். ‘நான் கடவுள்’ ஆர்யா மாதிரி கொஞ்சநாள் இருந்தேன்.

நான் ரொம்ப சீரியஸாக தான் இருப்பேன். ஆனால் அந்த 29 வயது தான் சில விஷயங்களைக் எனக்கு கற்றுக்கொடுத்தது.

வாழ்க்கையில் சில விஷயங்களை நகைச்சுவையாக எடுத்துகொள்ள வேண்டும் என்று எனக்கு உணர்த்திய வயது 29 தான்.

வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் இருக்கிறது நல்லது என்று நான் உணர்ந்தேன்.

ஷான் ரோல்டன்

ஷான் ரோல்டன்

நாம் வாழ்கையில் பெரிய ஆளாக ஆகாமல் இருந்தால் கூட பரவாயில்லை என்று எனக்கு தோன்றியதும் அந்த 29 வயதில் தான்.

அந்த 29 என்ற எண் என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. அதனால் நான் இந்தப் படத்திற்கு பொருத்தமான ஒரு நபர் என்று நினைக்கிறேன்.

எங்கள் வேலையைப் பற்றி இனி இந்த படம் தான் பேச வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Vaa Vaathiyaar: "நான் எத்தனை நாள் தூக்கம் இல்லாம இருந்தேன்னு எனக்கு தான் தெரியும்"- கார்த்தி| “Only I know how many days I went without sleep” — Karthi

💡 Vaa Vaathiyaar: “நான் எத்தனை நாள் தூக்கம் இல்லாம இருந்தேன்னு எனக்கு தான் தெரியும்”- கார்த்தி| “Only I know how many days I went without sleep” — Karthi

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 “இந்த படத்தோட கதையை கேட்டிட்டு முதல்ல எனக்கு புரியலன்னு சொல்லிட்டேன்…

Vaa Vaathiyaar: "மக்களை தேடி தேடி போய் உதவி செஞ்சிருக்காரு"- எம்.ஜி.ஆர் குறித்து கார்த்தி| “He went around searching for people and helped them” - Karthi about M.G.R.

✅ Vaa Vaathiyaar: “மக்களை தேடி தேடி போய் உதவி செஞ்சிருக்காரு”- எம்.ஜி.ஆர் குறித்து கார்த்தி| “He went around searching for people and helped them” – Karthi about M.G.R.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஈவினிங் அவர் காரு வரும்'னு தெரிஞ்சு நானும் எங்க அண்ணனும்…

"நிஜ வாழ்க்கையில நானும் ஒரு சுடலைதாங்க!" - `அங்கம்மாள்’ ரகசியம் சொல்லும் பரணி

🚀 "நிஜ வாழ்க்கையில நானும் ஒரு சுடலைதாங்க!" – `அங்கம்மாள்’ ரகசியம் சொல்லும் பரணி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 `நாடோடிகள்’ பரணிக்கு கடந்த வாரம் வெளிவந்த ‘அங்கம்மாள்’ திரைப்படம் திரைத்துறையில்…