🚀 JanaNayagan Audio Launch: விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா அப்டேட்ஸ் இங்கே! |Vijay’s ‘Jananayagan’ audio launch event updates are here!

✍️ |
JanaNayagan Audio Launch: விஜய்யின் 'ஜனநாயகன்' பட இசை வெளியீட்டு விழா அப்டேட்ஸ் இங்கே! |Vijay's 'Jananayagan' audio launch event updates are here!
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இந்த 'தளபதி கச்சேரி' கான்சர்ட்டில் எஸ்.பி.பி

2
சரண், விஜய் யேசுதாஸ், அனுராதா ஸ்ரீராம், ஹரிஷ் ராகவேந்திரா, சைந்தவி, திப்பு எனப் பல பின்னணிப் பாடகர்களும் பாடவிருக்கிறார்கள்.இதனைத் தொடர்ந்து, இசை வெளியீட்டு விழா விஜய்க்கு வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் என மூவரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கிறார்கள்.Jana Nayagan Audio Launchஇவர்களோடு சிலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது விஜய் தங்கியிருக்கும் ஹோட்டலிலிருந்து நிகழ்வுக்குப் புறப்பட்டிருக்கிறார்

3
இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய்.கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.'தளபதி கச்சேரி' கான்சர்டை நடிகர் ரியோ ராஜும், தொகுப்பாளர் அஞ்சனாவும் தொகுத்து வழங்குகிறார்கள்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இசை வெளியீட்டு விழாவை ஆர்.ஜே.விஜய்யும்,

📌 இந்த ‘தளபதி கச்சேரி’ கான்சர்ட்டில் எஸ்.பி.பி. சரண், விஜய் யேசுதாஸ், அனுராதா ஸ்ரீராம், ஹரிஷ் ராகவேந்திரா, சைந்தவி, திப்பு எனப் பல பின்னணிப் பாடகர்களும் பாடவிருக்கிறார்கள்.இதனைத் தொடர்ந்து, இசை வெளியீட்டு விழா விஜய்க்கு வெற்றிப் படங்களைக் கொடுத்த…


இந்த ‘தளபதி கச்சேரி’ கான்சர்ட்டில் எஸ்.பி.பி. சரண், விஜய் யேசுதாஸ், அனுராதா ஸ்ரீராம், ஹரிஷ் ராகவேந்திரா, சைந்தவி, திப்பு எனப் பல பின்னணிப் பாடகர்களும் பாடவிருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து, இசை வெளியீட்டு விழா விஜய்க்கு வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் என மூவரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கிறார்கள்.

Jana Nayagan Audio Launch

Jana Nayagan Audio Launch

இவர்களோடு சிலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது விஜய் தங்கியிருக்கும் ஹோட்டலிலிருந்து நிகழ்வுக்குப் புறப்பட்டிருக்கிறார். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய்.

கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.

‘தளபதி கச்சேரி’ கான்சர்டை நடிகர் ரியோ ராஜும், தொகுப்பாளர் அஞ்சனாவும் தொகுத்து வழங்குகிறார்கள். இசை வெளியீட்டு விழாவை ஆர்.ஜே.விஜய்யும், வி.ஜே. ரம்யாவும் தொகுத்து வழங்கவிருக்கிறார்கள்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

'ஜனநாயகன்' பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன? |What was the Kutty story Vijay told at the audio launch of 'Jananayagan'?

📌 ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன? |What was the Kutty story Vijay told at the audio launch of ‘Jananayagan’?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மேடையில் குட்டி ஸ்டோரி சொன்ன விஜய், "ஒரு ஆட்டோகாரர், கர்ப்பிணி…

"'ஜனநாயகன்' ஒரு ரீமேக் என்ற பயத்தோடு இருப்பவர்களுக்கு.." - அ. வினோத் |"For those who are afraid that 'Jananayagan' is a remake.." - H Vinoth

💡 “‘ஜனநாயகன்’ ஒரு ரீமேக் என்ற பயத்தோடு இருப்பவர்களுக்கு..” – அ. வினோத் |”For those who are afraid that ‘Jananayagan’ is a remake..” – H Vinoth

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 'ஜனநாயகன்' படத்தின் இயக்குநர் அ 2 வினோத் மேடையில் பேசுகையில்,…