🔥 “‘ஜனநாயகன்’ ஒரு ரீமேக் என்ற பயத்தோடு இருப்பவர்களுக்கு..” – அ. வினோத் |”For those who are afraid that ‘Jananayagan’ is a remake..” – H Vinoth

✍️ |
"'ஜனநாயகன்' ஒரு ரீமேக் என்ற பயத்தோடு இருப்பவர்களுக்கு.." - அ. வினோத் |"For those who are afraid that 'Jananayagan' is a remake.." - H Vinoth
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
'ஜனநாயகன்' படத்தின் இயக்குநர் அ

2
வினோத் மேடையில் பேசுகையில், "'ஜனநாயகன்' படம் எப்படி இருக்கும்னு நிறைய பேருக்கு சந்தேகங்கள் இருக்கு

3
'ஜனநாயகன்' ஒரு ரீமேக், அது எப்படி வரும் என்ற பயத்தோடு இருப்பவர்களுக்கும், பாதிதான் ரீமேக், மற்றது புது கதை என்ற குழப்பத்திலிருப்பவர்களுக்கும், படம் முன்ன பின்ன இருக்கிற மாதிரி இருக்கே, உள்ள புகுந்து அடிச்சிடலாமானு யோசிக்கிறவங்களுக்கும் நான் சொல்ல விரும்புற விஷயம் ஒன்றுதான்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இது தளபதி படம்

5
H Vinoth – JanaNayagan Audio Launchஉங்க எண்ணத்துல எதுவாக இருந்தாலும் அதை அழிச்சிட்டு வாங்க

📌 ‘ஜனநாயகன்’ படத்தின் இயக்குநர் அ. வினோத் மேடையில் பேசுகையில், “‘ஜனநாயகன்’ படம் எப்படி இருக்கும்னு நிறைய பேருக்கு சந்தேகங்கள் இருக்கு. ‘ஜனநாயகன்’ ஒரு ரீமேக், அது எப்படி வரும் என்ற பயத்தோடு இருப்பவர்களுக்கும், பாதிதான் ரீமேக், மற்றது…


‘ஜனநாயகன்’ படத்தின் இயக்குநர் அ. வினோத் மேடையில் பேசுகையில், “‘ஜனநாயகன்’ படம் எப்படி இருக்கும்னு நிறைய பேருக்கு சந்தேகங்கள் இருக்கு.

‘ஜனநாயகன்’ ஒரு ரீமேக், அது எப்படி வரும் என்ற பயத்தோடு இருப்பவர்களுக்கும், பாதிதான் ரீமேக், மற்றது புது கதை என்ற குழப்பத்திலிருப்பவர்களுக்கும், படம் முன்ன பின்ன இருக்கிற மாதிரி இருக்கே, உள்ள புகுந்து அடிச்சிடலாமானு யோசிக்கிறவங்களுக்கும் நான் சொல்ல விரும்புற விஷயம் ஒன்றுதான்! இது தளபதி படம்.

H Vinoth - JanaNayagan Audio Launch

H Vinoth – JanaNayagan Audio Launch

உங்க எண்ணத்துல எதுவாக இருந்தாலும் அதை அழிச்சிட்டு வாங்க. 100 சதவீதம் எண்டர்டெயினிங் படத்தை பார்க்க வாங்க. நீங்கள் ஆடி, பாடி கொண்டாடுவதற்கு படத்தில் பல தருணங்கள் இருக்கு.

அமைதியாக உட்கார்ந்து யோசிப்பதற்கும் மொமென்ட்ஸ் இருக்கு. படத்துல கடைசி 15 நிமிஷம் ஃபேர்வெல் இருக்கு.

அழுக வைக்கிற காட்சிகள் இருக்குனு சொல்றாங்க. அதெல்லாம் கிடையாது. படத்துல அழுகாட்சியும் கிடையாது. படத்தோட முடிவுல நம்பிக்கைதான் இருக்கு. ஏன்னா, தளபதிக்கு இது எண்ட் கிடையாது. இதுதான் பிகினிங்!” எனப் பேசினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

'ஜனநாயகன்' பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன? |What was the Kutty story Vijay told at the audio launch of 'Jananayagan'?

⚡ ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன? |What was the Kutty story Vijay told at the audio launch of ‘Jananayagan’?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மேடையில் குட்டி ஸ்டோரி சொன்ன விஜய், "ஒரு ஆட்டோகாரர், கர்ப்பிணி…

"எந்தவொரு சூப்பர் ஸ்டார் நடிகரும் விஜய் அண்ணன் மாதிரி பண்ணமாட்டாங்க!" - அட்லீ |"No superstar actor will be like Vijay Anna!" - Atlee

📌 “எந்தவொரு சூப்பர் ஸ்டார் நடிகரும் விஜய் அண்ணன் மாதிரி பண்ணமாட்டாங்க!” – அட்லீ |”No superstar actor will be like Vijay Anna!” – Atlee

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இயக்குநர் அட்லீ பேசுகையில், "என்னோட அண்ணன், என்னோட தளபதி 2…