💡 பராசக்தி விமர்சனம்: மொழிப் போர் பின்னணியில் ஒரு கமெர்ஷியல் சினிமா; வென்றதா இந்த புறநானூற்றுப் படை? | Siva karthikeyan, Ravi Mohan, Atharvaa starrer Parasakthi movie review

✍️ |
பராசக்தி விமர்சனம்: மொழிப் போர் பின்னணியில் ஒரு கமெர்ஷியல் சினிமா; வென்றதா இந்த புறநானூற்றுப் படை? | Siva karthikeyan, Ravi Mohan, Atharvaa starrer Parasakthi movie review
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இந்தி எதிர்ப்பு – இந்தித் திணிப்பு வித்தியாசம், மொழி அலுவல் ரீதியாகவும் அதைத்தொடர்ந்து கலாசார ரீதியாகவும் திணிக்கப்படும் முறை, அனைத்து மொழிகளையும் உள்ளடக்கிய ஒருமைப்பாடு, மொழி பன்மைத்துவம் என மொழி அரசியலின் பல அடுக்குகளைப் பேசுகின்றன சுட்டெரிக்கும் வசனங்கள்

2
ஆனால், அரசியல் கொள்கைகள், அதைப் பேசிய தலைவர்கள், அதற்காகப் போராடிய இயக்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் போன்றவற்றின் பங்களிப்புகள், அரசியல் ரீதியாக மக்கள் போராட்டங்களின் ஒன்றிணைந்தது போன்றவை இலைமறைகாயாக ஆங்காங்கே மட்டும் தலைகாட்டுகின்றன

3
அவை வசனங்களிலும், காட்சிகளிலும் மிஸ்ஸிங்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இதனால், மாணவர்களின் சில தன்னெழுச்சிப் போராட்டங்கள் அதீத வன்முறைக் காட்சிகளாக மட்டுமே நிற்கின்றன

5
பராசக்தி விமர்சனம் | Parasakthi Reviewஅறிஞர் அண்ணாவிடம் பேனாவைப் பரிசாக வாங்கியதோடு மட்டுமல்லாமல், 'அண்ணா..

📌 இந்தி எதிர்ப்பு – இந்தித் திணிப்பு வித்தியாசம், மொழி அலுவல் ரீதியாகவும் அதைத்தொடர்ந்து கலாசார ரீதியாகவும் திணிக்கப்படும் முறை, அனைத்து மொழிகளையும் உள்ளடக்கிய ஒருமைப்பாடு, மொழி பன்மைத்துவம் என மொழி அரசியலின் பல அடுக்குகளைப் பேசுகின்றன சுட்டெரிக்கும்…


இந்தி எதிர்ப்பு – இந்தித் திணிப்பு வித்தியாசம், மொழி அலுவல் ரீதியாகவும் அதைத்தொடர்ந்து கலாசார ரீதியாகவும் திணிக்கப்படும் முறை, அனைத்து மொழிகளையும் உள்ளடக்கிய ஒருமைப்பாடு, மொழி பன்மைத்துவம் என மொழி அரசியலின் பல அடுக்குகளைப் பேசுகின்றன சுட்டெரிக்கும் வசனங்கள். ஆனால், அரசியல் கொள்கைகள், அதைப் பேசிய தலைவர்கள், அதற்காகப் போராடிய இயக்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் போன்றவற்றின் பங்களிப்புகள், அரசியல் ரீதியாக மக்கள் போராட்டங்களின் ஒன்றிணைந்தது போன்றவை இலைமறைகாயாக ஆங்காங்கே மட்டும் தலைகாட்டுகின்றன. அவை வசனங்களிலும், காட்சிகளிலும் மிஸ்ஸிங்! இதனால், மாணவர்களின் சில தன்னெழுச்சிப் போராட்டங்கள் அதீத வன்முறைக் காட்சிகளாக மட்டுமே நிற்கின்றன.

பராசக்தி விமர்சனம் | Parasakthi Review

பராசக்தி விமர்சனம் | Parasakthi Review

அறிஞர் அண்ணாவிடம் பேனாவைப் பரிசாக வாங்கியதோடு மட்டுமல்லாமல், ‘அண்ணா… அண்ணா..’ என அவரை நினைவூட்டியபடியே பேசும் கதாபாத்திரம், அறிஞர் அண்ணாவின் அரசியலைப் பற்றி துளிகூட பேசாதது ஏனோ?! மொழி உரிமைக்காக நிகழ்ந்த மாபெரும் மாணவப் புரட்சிப் போராட்டத்தை ‘ஹீரோ – வில்லன்’ சண்டையாக மாற்றி, அதற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்தது உறுத்தலே!

ஆக்ஷன், எமோஷன் என மாறி, மாறி இறுதிக்காட்சி நீண்டாலும், கமெர்ஷியலாக கச்சிதமாக முடிகிறது படம். கதாநாயகனின் அதீத ஹீரோயிஸம், லாஜிக்கில்லாத சண்டைக்காட்சிகள், நம்பகத்தன்மையில்லாத இறுதித் திருப்பம் போன்றவை கச்சிதத்தைக் கலைக்க முயன்றாலும், கௌரவக் கதாபாத்திரங்களில் தலைகாட்டும் நடிகர்களின் ஆவேசம், மனதைக் கனக்க வைக்கும் எமோஷன் காட்சிகள், சுவாரஸ்ய ட்விஸ்ட்கள் என ஏனையவை கைகொடுக்க, கச்சிதமான க்ளைமேக்ஸாக க்ளாப்ஸ் வாங்குகிறது படம்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi's uzhavan foundation function details and karthi speech

⚡ விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi’s uzhavan foundation function details and karthi speech

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நடிகர் கார்த்தி நடத்தி வரும் `உழவன் அறக்கட்டளை" சார்பாக ஆண்டுதோறும்…

தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்: இரு வீட்டுச் சண்டையில் மாட்டிக்கொள்ளும் ஊர்த் தலைவர்! | Jiiva starrer comedy drama Thalaivar Thambi Thalaimaiyil movie review

📌 தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்: இரு வீட்டுச் சண்டையில் மாட்டிக்கொள்ளும் ஊர்த் தலைவர்! | Jiiva starrer comedy drama Thalaivar Thambi Thalaimaiyil movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஊர்த் தலைவராகப் பந்தா காட்டும் முகம், ஓட்டு பெறும் நோக்கத்தில்…