✅ மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வீட்டில் பொங்கல் விழா; பிரதமருடன் ‘பராசக்தி’ பட குழுவும் பங்கேற்பு |Pongal Event at Union Minister L Murugan Home PM modi Parasakthi Team Present

✍️ |
மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வீட்டில் பொங்கல் விழா; பிரதமருடன் 'பராசக்தி' பட குழுவும் பங்கேற்பு |Pongal Event at Union Minister L Murugan Home PM modi Parasakthi Team Present
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று (ஜன.14) தமிழர் திருநாளான பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது

2
இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருக்கிறார்.பிரதமர் மோடி "ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற நோக்கத்துடன் நடைபெறும் இந்த விழாவில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தமிழக தலைவர்களும், பல்வேறு மாநிலங்களின் முக்கிய பிரதிநிதிகளும், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டிருக்கின்றனர்

3
குறிப்பாக ஜி.வி பிரகாஷ், சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்ட 'பராசக்தி' படக்குழுவினர் இந்த விழாவில் கலந்துகொண்டிருக்கின்றனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
பிரதமர் மோடி உரையாற்றும் இந்த நிகழ்வில் சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் போன்ற தமிழர்களின் வீர விளையாட்டுகளும், பாரம்பரிய உணவுகளும் இந்த விழாவில் இடம்பெறுகின்றன

5
மேலும் இசையமைப்பாளர் ஜி.வி

📌 டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று (ஜன.14) தமிழர் திருநாளான பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருக்கிறார்.பிரதமர் மோடி “ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற…


டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று (ஜன.14) தமிழர் திருநாளான பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருக்கிறார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

“ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற நோக்கத்துடன் நடைபெறும் இந்த விழாவில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தமிழக தலைவர்களும், பல்வேறு மாநிலங்களின் முக்கிய பிரதிநிதிகளும், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக ஜி.வி பிரகாஷ், சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்ட ‘பராசக்தி’ படக்குழுவினர் இந்த விழாவில் கலந்துகொண்டிருக்கின்றனர். பிரதமர் மோடி உரையாற்றும் இந்த நிகழ்வில் சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் போன்ற தமிழர்களின் வீர விளையாட்டுகளும், பாரம்பரிய உணவுகளும் இந்த விழாவில் இடம்பெறுகின்றன.

மேலும் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi's uzhavan foundation function details and karthi speech

✅ விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi’s uzhavan foundation function details and karthi speech

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நடிகர் கார்த்தி நடத்தி வரும் `உழவன் அறக்கட்டளை" சார்பாக ஆண்டுதோறும்…

தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்: இரு வீட்டுச் சண்டையில் மாட்டிக்கொள்ளும் ஊர்த் தலைவர்! | Jiiva starrer comedy drama Thalaivar Thambi Thalaimaiyil movie review

🔥 தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்: இரு வீட்டுச் சண்டையில் மாட்டிக்கொள்ளும் ஊர்த் தலைவர்! | Jiiva starrer comedy drama Thalaivar Thambi Thalaimaiyil movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஊர்த் தலைவராகப் பந்தா காட்டும் முகம், ஓட்டு பெறும் நோக்கத்தில்…