💡 இளையராஜா பயோபிக் அப்டேட் : லோகேஷ் கனகராஜ் படத்திற்குப் அருண் மாதேஸ்வரன் வேலைகளைத் தொடங்குவார். |Ilaiyaraaja biopic update: Arun Matheswaran will begin work on the film after Lokesh Kanagaraj’s project.

✍️ |
இளையராஜா பயோபிக் அப்டேட் : லோகேஷ் கனகராஜ் படத்திற்குப் அருண் மாதேஸ்வரன் வேலைகளைத் தொடங்குவார். |Ilaiyaraaja biopic update: Arun Matheswaran will begin work on the film after Lokesh Kanagaraj's project.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
ஆனால், அதன் பிறகு அப்படத்தைப் பற்றிய எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை

2
கடந்த சில நாட்களாக இத்திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டது, இப்படத்தின் இயக்குநரை மாற்றவிருக்கிறார்கள் என்ற தகவல்கள் இணையத்தில் பரவி வந்தன.Dhanush – Ilaiyaraja Biopicஆனால், அந்தத் தகவல்கள் உண்மையல்ல என்பதை தனுஷின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது தெரிவித்திருக்கிறார்

3
தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக் திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கப்போவதில்லை எனப் பரவும் தகவல் உண்மையற்றது எனவும், லோகேஷ் கனகராஜின் 'டிசி' படத்தை முடித்த பிறகு திட்டமிட்டபடி இப்படத்திற்கான வேலைகளை அவர் தொடங்குவார் எனவும் அறிவித்திருக்கிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
படத்தின் அடுத்தக் கட்ட அப்டேட்கள் கூடிய விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்திருக்கிறார்

5
Source link

📌 ஆனால், அதன் பிறகு அப்படத்தைப் பற்றிய எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. கடந்த சில நாட்களாக இத்திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டது, இப்படத்தின் இயக்குநரை மாற்றவிருக்கிறார்கள் என்ற தகவல்கள் இணையத்தில் பரவி வந்தன.Dhanush – Ilaiyaraja Biopicஆனால், அந்தத் தகவல்கள்…


ஆனால், அதன் பிறகு அப்படத்தைப் பற்றிய எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.

கடந்த சில நாட்களாக இத்திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டது, இப்படத்தின் இயக்குநரை மாற்றவிருக்கிறார்கள் என்ற தகவல்கள் இணையத்தில் பரவி வந்தன.

Dhanush - Ilaiyaraja Biopic

Dhanush – Ilaiyaraja Biopic

ஆனால், அந்தத் தகவல்கள் உண்மையல்ல என்பதை தனுஷின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது தெரிவித்திருக்கிறார்.

தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக் திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கப்போவதில்லை எனப் பரவும் தகவல் உண்மையற்றது எனவும், லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ படத்தை முடித்த பிறகு திட்டமிட்டபடி இப்படத்திற்கான வேலைகளை அவர் தொடங்குவார் எனவும் அறிவித்திருக்கிறார்.

படத்தின் அடுத்தக் கட்ட அப்டேட்கள் கூடிய விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்திருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஜிவி பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் வெளியான ஹாப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? | How is Happy Raj movie, starring GV Prakash, George Marian, Abbas, and Sri Gauri Priya, doing?

🚀 ஜிவி பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் வெளியான ஹாப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? | How is Happy Raj movie, starring GV Prakash, George Marian, Abbas, and Sri Gauri Priya, doing?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜஸ்டின் பிரபாகரன் இசையில் `ஆடினே இருப்பேன்" பாடலும், கிளைமாக்ஸ் பாடலும்…

"நான் அதை தவறான வழியில் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதை பின்பு உணர்ந்தேன்!"- அபிஷேக் பச்சன் |"Later I realized I was looking at it the wrong way!" - Abhishek Bachchan

🔥 “நான் அதை தவறான வழியில் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதை பின்பு உணர்ந்தேன்!”- அபிஷேக் பச்சன் |”Later I realized I was looking at it the wrong way!” – Abhishek Bachchan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அவர், “நாம் விமர்சனங்களை தவறாகப் புரிந்துகொள்கிறோம் 2 அதை எதிர்மறையான…

"நேர்மை மற்றும் தைரியத்துடன் சொல்லப்பட வேண்டியது!" - 'காஷ்மீர் பைல்ஸ்' இயக்குநர் |"What must be told with honesty and courage!" — 'The Kashmir Files' Director

🔥 “நேர்மை மற்றும் தைரியத்துடன் சொல்லப்பட வேண்டியது!” – ‘காஷ்மீர் பைல்ஸ்’ இயக்குநர் |”What must be told with honesty and courage!” — ‘The Kashmir Files’ Director

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இத்திரைப்படம் பற்றி தயாரிப்பாளர் புஷன் குமார் கூறியதாவது, "சில கதைகளை…