💡 “கூடிய சீக்கிரம் நான் சரியாகி நடக்கத் தொடங்கிடுவேன்!” – பொன்னம்பலம் பேட்டி |”I will get well soon and start walking!” – Ponnambalam Interview

✍️ |
"கூடிய சீக்கிரம் நான் சரியாகி நடக்கத் தொடங்கிடுவேன்!" - பொன்னம்பலம் பேட்டி |"I will get well soon and start walking!" - Ponnambalam Interview
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
நான் பணியாற்றிய இயக்குநர்கள் அதைப் பார்த்தா அவங்களுக்கு சிரிப்புதான் வரும்

2
வெளில பேசுற கதைகளை கேட்கிறதுக்கு எனக்கு டைம் இல்லை

3
நம்ம வேலையைப் பார்த்துட்டு நம்ம போயிடணும்” என்றவர், “என்கூட அவங்க ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்த மாதிரி பலர் பேசிட்டு இருக்காங்க
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
வேலை வெட்டி இல்லாமல்தான் அதை அவங்க பேசிட்டு இருக்காங்க.நீங்களே நான் பணியாற்றிய இயக்குநர்கள்கிட்ட பேட்டி எடுங்க

5
நான் எவ்வளவு உழைப்பேன், எத்தனை மணிக்கு ஷூட்டிங் வருவேன், கை கால்களை உடைச்சுக்கிட்டாலும் எப்படி சிரத்தை கொடுப்பேன்னு அவங்க உண்மையைச் சொல்வாங்க

📌 நான் பணியாற்றிய இயக்குநர்கள் அதைப் பார்த்தா அவங்களுக்கு சிரிப்புதான் வரும். வெளில பேசுற கதைகளை கேட்கிறதுக்கு எனக்கு டைம் இல்லை. நம்ம வேலையைப் பார்த்துட்டு நம்ம போயிடணும்” என்றவர், “என்கூட அவங்க ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்த மாதிரி…


நான் பணியாற்றிய இயக்குநர்கள் அதைப் பார்த்தா அவங்களுக்கு சிரிப்புதான் வரும். வெளில பேசுற கதைகளை கேட்கிறதுக்கு எனக்கு டைம் இல்லை. நம்ம வேலையைப் பார்த்துட்டு நம்ம போயிடணும்” என்றவர், “என்கூட அவங்க ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்த மாதிரி பலர் பேசிட்டு இருக்காங்க. வேலை வெட்டி இல்லாமல்தான் அதை அவங்க பேசிட்டு இருக்காங்க.

நீங்களே நான் பணியாற்றிய இயக்குநர்கள்கிட்ட பேட்டி எடுங்க. நான் எவ்வளவு உழைப்பேன், எத்தனை மணிக்கு ஷூட்டிங் வருவேன், கை கால்களை உடைச்சுக்கிட்டாலும் எப்படி சிரத்தை கொடுப்பேன்னு அவங்க உண்மையைச் சொல்வாங்க.

பொன்னம்பலம்

பொன்னம்பலம்

நிறைய பேர் இப்போ எனக்கு உதவி செய்திட்டு இருக்காங்க. எல்லோரும் எனக்குத் தெய்வங்கள்தான். சிரஞ்சீவி சார், சரத்குமார் சார், தனுஷ்னு பலரும் எனக்கு உதவி பண்ணினாங்க. வெளில பேசுற மாதிரி நான் தவறானவனா இருந்தா இத்தனை பேர் எனக்கு உதவி செய்வாங்களா?

இன்னைக்கு வரைக்கும் உழைச்சு சாப்பிடுறதாலதான் ஆண்டவன் எனக்கு உயிரைத் தந்து வச்சிருக்கான். கூடிய சீக்கிரம் நான் சரியாகி நடக்கத் தொடங்கிடுவேன்.

சில தேவைகள் இருக்கு. சில விஷயங்கள் நடந்ததும் வெளிநாட்டுக்குப் போய் ரெடி பண்ணிட்டு வந்திடுவேன். ஜெய் ஸ்ரீ ராம்!” என்றார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

`மகன் சினிமாவில் நுழைய உதவவில்லையா?'- மனைவியின் குற்றச்சாட்டுக்கு நடிகர் கோவிந்தா சொல்லும் பதிலென்ன?

🚀 `மகன் சினிமாவில் நுழைய உதவவில்லையா?’- மனைவியின் குற்றச்சாட்டுக்கு நடிகர் கோவிந்தா சொல்லும் பதிலென்ன?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் நடிகர் கோவிந்தாவிற்கும், அவர் மனைவி சுனிதா அஹுஜாவிற்கும் இடையே…

"அது எனக்கு ,மிகப்பெரிய சவாலாக இருந்தது"- வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் குறித்து ஏ.ஆர் ரஹ்மான்| It was a huge challenge for me” – A.R. Rahman on the song “Vennelave Vennelave

💡 “அது எனக்கு ,மிகப்பெரிய சவாலாக இருந்தது”- வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் குறித்து ஏ.ஆர் ரஹ்மான்| It was a huge challenge for me” – A.R. Rahman on the song “Vennelave Vennelave

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘மின்சார கனவு’ படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் உருவான…

"இவர்கள் எல்லாம் பிரம்மாக்கள்" - கௌதம் வாசுதேவ் மேனன் குறித்து சூர்யா| “These people are all Brahmas (creators)” — Suriya about Gautham Vasudev Menon

💡 மெளனம் பேசியதே: 'ஒரு தலைமுறையே இந்தப் படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்ல' – ரீ-ரிலீஸ் குறித்து சூர்யா

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா நடிப்பில் கடந்த…