✅ மை லார்ட் விமர்சனம்: சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் எப்படி இருக்கு? | My Lord Review: How is My Lord directed by Raju Murugan, starring Sasikumar and Guru Somasundaram?

✍️ |
மை லார்ட் விமர்சனம்: சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் எப்படி இருக்கு? | My Lord Review: How is My Lord directed by Raju Murugan, starring Sasikumar and Guru Somasundaram?
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
மனைவியை மகிழ்விக்கக் கதாநாயகன் செய்யும் சேட்டைகள், அதனால் கிருஷ்ணன் படும் பாடு, ஆஸ்பத்திரியில் தம்பதிகள் செய்யும் கலாட்டா எனக் கதையிலிருந்து விலகியோடும் காமெடி காட்சிகள் இரண்டாம் பாதியின் பாதி வரை ஓடுகின்றன

2
அவற்றிலும் பாதியே க்ளிக் ஆகியிருக்கின்றன

3
மீண்டும் சிறுநீரகத் திருட்டிற்கு எதிரான சட்டப்போராட்டத்திற்குள் நுழையும் திரைக்கதை, தேவையான நிதானத்தையும் தெளிவையும் கொடுக்காமல் கடகடவென ஓடுகிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அதனால், அரசு vs சாமானியன் என்ற வீரியமான மையக்கதை தேவையான அழுத்தத்தைத் தராமல் போகிறது.மேலும், இவ்வளவு ஊடகப் புகழ்பெற்ற முத்து சிற்பியை ஏன் இத்தனை அபாயகரமான முயற்சிக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள், தொடக்கத்தில் அப்பாவித்தனமாகவும் பிற்பாடு விவரம் தெரிந்த தைரியசாலியாகவும் எப்படி முத்து சிற்பி கதாபாத்திரம் மாறுகிறது போன்ற பிரதான லாஜிக் ஓட்டைகள் துருத்திக்கொண்டு நிற்கின்றன

5
இவற்றைத்

📌 மனைவியை மகிழ்விக்கக் கதாநாயகன் செய்யும் சேட்டைகள், அதனால் கிருஷ்ணன் படும் பாடு, ஆஸ்பத்திரியில் தம்பதிகள் செய்யும் கலாட்டா எனக் கதையிலிருந்து விலகியோடும் காமெடி காட்சிகள் இரண்டாம் பாதியின் பாதி வரை ஓடுகின்றன. அவற்றிலும் பாதியே க்ளிக் ஆகியிருக்கின்றன….


மனைவியை மகிழ்விக்கக் கதாநாயகன் செய்யும் சேட்டைகள், அதனால் கிருஷ்ணன் படும் பாடு, ஆஸ்பத்திரியில் தம்பதிகள் செய்யும் கலாட்டா எனக் கதையிலிருந்து விலகியோடும் காமெடி காட்சிகள் இரண்டாம் பாதியின் பாதி வரை ஓடுகின்றன. அவற்றிலும் பாதியே க்ளிக் ஆகியிருக்கின்றன.

மீண்டும் சிறுநீரகத் திருட்டிற்கு எதிரான சட்டப்போராட்டத்திற்குள் நுழையும் திரைக்கதை, தேவையான நிதானத்தையும் தெளிவையும் கொடுக்காமல் கடகடவென ஓடுகிறது. அதனால், அரசு vs சாமானியன் என்ற வீரியமான மையக்கதை தேவையான அழுத்தத்தைத் தராமல் போகிறது.

மேலும், இவ்வளவு ஊடகப் புகழ்பெற்ற முத்து சிற்பியை ஏன் இத்தனை அபாயகரமான முயற்சிக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள், தொடக்கத்தில் அப்பாவித்தனமாகவும் பிற்பாடு விவரம் தெரிந்த தைரியசாலியாகவும் எப்படி முத்து சிற்பி கதாபாத்திரம் மாறுகிறது போன்ற பிரதான லாஜிக் ஓட்டைகள் துருத்திக்கொண்டு நிற்கின்றன.

இவற்றைத் தாண்டி, உணர்வுபூர்வமான இறுதிக்காட்சி நேர்த்தியாகக் கைகூடி, மிதமான சிலிர்ப்பைத் தருகிறது.

 My Lord Review | மை லார்ட் விமர்சனம்

My Lord Review | மை லார்ட் விமர்சனம்

சமகால சமூக அவலத்தைப் பேசும் மையக்கதை கவனிக்க வைத்தாலும், அதைத் தெளிவான திரைக்கதையில் திடமாகச் சொல்லியிருந்தால், இந்தச் சாமானியனின் தீர்ப்பு இன்னும் உரக்கக் கேட்டிருக்கும்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

மைலாஞ்சி விமர்சனம்: வழக்கமான முக்கோண காதல் கதைதான்; `மிஸ்டர் நேர்மை' நாயகன் ஜெயித்தாரா?

⚡ மைலாஞ்சி விமர்சனம்: வழக்கமான முக்கோண காதல் கதைதான்; `மிஸ்டர் நேர்மை' நாயகன் ஜெயித்தாரா?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஊட்டியில் வசித்து வரும் சாரு (கிருஷா குரூப்) பெற்றோர் அரவணைப்பின்றி…

Pookie: "படத்தின் பெயர் 'பூக்கி' என்று இருப்பதைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்"- விஜய் ஆண்டனி| vijay antony about pookie movie name

⚡ Pookie: “படத்தின் பெயர் ‘பூக்கி’ என்று இருப்பதைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்”- விஜய் ஆண்டனி| vijay antony about pookie movie name

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் "மார்கன்' 2…

"இது போன்ற சம்பவங்கள் பயத்தை ஏற்படுத்துகின்றன"- திருமணம் குறித்து மிருணாள் தாகூர்| I Mrunal Thakur reacts to news of wedding rumour

✅ “இது போன்ற சம்பவங்கள் பயத்தை ஏற்படுத்துகின்றன”- திருமணம் குறித்து மிருணாள் தாகூர்| I Mrunal Thakur reacts to news of wedding rumour

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நடிகர் தனுஷ், நடிகை மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாகவும்,…