🔥 Pookie Review: அந்நியப்பட்டு நிற்கும் `ஜென் ஜி’ காதல்; க்ளிக்காகிறதா இந்த பிரேக்கப் காமெடி டிராமா? | Pookie Review: How is film Pookie starring Vijay Antony, Ajay Dhishan, and Sunil?

✍️ |
Pookie Review: அந்நியப்பட்டு நிற்கும் `ஜென் ஜி' காதல்; க்ளிக்காகிறதா இந்த பிரேக்கப் காமெடி டிராமா? | Pookie Review: How is film Pookie starring Vijay Antony, Ajay Dhishan, and Sunil?
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
ஐடி ஊழியர்களாக இருக்கும் கைலாஷும் (அஜய் திஷன்) ஆழியும் (ஆர்.கே

2
தனுஷா) காதலித்து வருகிறார்கள்

3
காதலில் செல்லமாக "பூக்கி' எனவும் பரஸ்பரம் இவர்கள் அழைத்துக் கொள்கிறார்கள்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சில தவறான புரிதல்கள் காரணமாக இவர்களுக்கிடையில் மோதல் முட்டுகிறது

5
அந்த மோதல், பிரேக்-அப்பில் வந்து முடிகிறது

📌 ஐடி ஊழியர்களாக இருக்கும் கைலாஷும் (அஜய் திஷன்) ஆழியும் (ஆர்.கே. தனுஷா) காதலித்து வருகிறார்கள். காதலில் செல்லமாக “பூக்கி’ எனவும் பரஸ்பரம் இவர்கள் அழைத்துக் கொள்கிறார்கள். சில தவறான புரிதல்கள் காரணமாக இவர்களுக்கிடையில் மோதல் முட்டுகிறது. அந்த…


ஐடி ஊழியர்களாக இருக்கும் கைலாஷும் (அஜய் திஷன்) ஆழியும் (ஆர்.கே. தனுஷா) காதலித்து வருகிறார்கள். காதலில் செல்லமாக “பூக்கி’ எனவும் பரஸ்பரம் இவர்கள் அழைத்துக் கொள்கிறார்கள். சில தவறான புரிதல்கள் காரணமாக இவர்களுக்கிடையில் மோதல் முட்டுகிறது. அந்த மோதல், பிரேக்-அப்பில் வந்து முடிகிறது. பிரேக்-அப்பிற்குப் பிறகு கைலாஷும், தனுஷாவும் காதல் நினைவுகளை மறப்பதற்கும், அதிலிருந்து நகர்ந்து செல்வதற்கும் உடற்பயிற்சி, ஆன்மிகம் என பல்வேறு வழிகளைப் பின்பற்றுகிறார்கள். அதே சமயம், இருவரும் வேறொரு காதலையும் தேடிச் செல்கிறார்கள். இறுதியில், கைலாஷுக்கும் தனுஷாவுக்கும் என்ன ஆனது, அவர்கள் பிரேக்-அப் எப்படி பேட்ச் அப் ஆகிறது என்பதுதான் கணேஷ் சந்திரா இயக்கியிருக்கும் இக்காதல் படத்தின் கதை.

Pookie Review | பூக்கி விமர்சனம்

Pookie Review | பூக்கி விமர்சனம்

காதல் தோல்வியிலிருந்து வெளிவரத்துடிக்கும் இளைஞனாகத் துள்ளல், பிரிவு, கோபம் எனப் பல்வேறு எமோஷன்கள் கொண்டு இந்தக் காதல் கதையைத் தாங்கியிருக்கிறார் நடிகர் அஜய் திஷன். ஆனால், தேவையின்றி இடையிடையே தலைதூக்கும் மிகை நடிப்பு பக்கங்களைக் கசக்கிப் போட்டிருக்கலாம். நாயகியாக ஆர்.கே. தனுஷா ஏமாற்றம், பிரிவின் வலி, நினைவுகளிலிருந்து மீள முடியாத துயரம் என நடிப்பில் தேவையான டச் தந்து ‘பூக்கி’யாக பெயர் வாங்குகிறார். ஆனால், உடல் எடையை உடனுக்குடன் ஏற்றி இறக்கும் லாஜிக் மீறலை (continuity) இவருடைய கதாபாத்திரத்தில் கண்டும் காணாமல் விட்டிருப்பது ஏனோ?!



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Youth: "ஒரு ஹீரோவா இந்தப் படம் என்னை மாத்திருக்கு"- கென் கருணாஸ் எமோஷனல்| ken karunas speech at youth movie success meet

⚡ Youth: “ஒரு ஹீரோவா இந்தப் படம் என்னை மாத்திருக்கு”- கென் கருணாஸ் எமோஷனல்| ken karunas speech at youth movie success meet

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கென் கருணாஸ் இயக்கத்தில் வெளியான "யூத்' படத்தின் சக்சஸ் மீட்…

"'கருப்பு' படத்திலும் வக்கீலாக ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்கேன்!" - வடிவேல் முருகன் |"I've played the role of a lawyer in the movie 'Karuppu' as well!" — Vadivel Murugan

⚡ “‘கருப்பு’ படத்திலும் வக்கீலாக ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்கேன்!” – வடிவேல் முருகன் |”I’ve played the role of a lawyer in the movie ‘Karuppu’ as well!” — Vadivel Murugan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 வடிவேல் முருகன் பேசுகையில், "'காட்டான்' வாய்ப்புக்கு ஒரு வகையில் 'கடைசி…