✅ Jana Nayagan: படம் ஏப்ரல் 30ம் தேதிக்கு முன் வெளியாகாதா?! – என்ன சொல்கிறார் கனடா விநியோகஸ்தர் ? |The film won’t be released before April 30th?! – What does Canadian distributor say?

✍️ |
ஒத்திவைக்கப்படும் 'ஜனநாயகன்' ரிலீஸ் - படக்குழு வெளியிட்ட அறிக்கை! |'Jananayagan' release postponed - statement issued by the film crew!
📌 அந்த அறிக்கையில், “‘ஜனநாயகன்’ ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன் வெளியாகாது எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.உங்களிடம் ஏதேனும் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் இருந்து, உங்கள் பணத்தைத் திரும்பப் பெறும் பணி இன்னும் முடியவில்லை என்றால், தயவுசெய்து எங்கள் திரையரங்குகளைத்…


அந்த அறிக்கையில், “‘ஜனநாயகன்’ ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன் வெளியாகாது எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்களிடம் ஏதேனும் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் இருந்து, உங்கள் பணத்தைத் திரும்பப் பெறும் பணி இன்னும் முடியவில்லை என்றால், தயவுசெய்து எங்கள் திரையரங்குகளைத் தொடர்புகொண்டு விரைவில் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

[ADSENSE-RESPONSIVE-UNIT]

எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் புதிய வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்பட்டவுடன் முன்னுரிமை பதிவு வசதி வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

படக்குழுவிலிருந்து விநியோகஸ்தர்களுக்கு இப்படியான தகவல் சொல்லப்பட்டிருக்குமோ என ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகிறார்கள்.

படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பு நிறுவனம் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாத நிலையில், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்த பிறகு ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

மைனரு வேட்டி கட்டி: ''ரீல்ஸ் மூலம் பேன் இந்தியா ஹிட் ஆன பாடல் இது!'' - முத்தமிழ் | வரித்துணையே 14 |mainaru vetti katti song lyricist muthamil varithunaiye series

📌 மைனரு வேட்டி கட்டி: ”ரீல்ஸ் மூலம் பேன் இந்தியா ஹிட் ஆன பாடல் இது!” – முத்தமிழ் | வரித்துணையே 14 |mainaru vetti katti song lyricist muthamil varithunaiye series

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலுக்குப் பிறகுதான் 'காதல் கப்பல்' பாடலும் ரீல்ஸ்களில் டிரெண்டானது."…

சல்மான் கானின் அடுத்தப் படத்தை இயக்கும் 'வாரிசு' பட இயக்குநர்! |'Varisu' Director to Helm Salman Khan's Next Film!

🚀 சல்மான் கானின் அடுத்தப் படத்தை இயக்கும் ‘வாரிசு’ பட இயக்குநர்! |’Varisu’ Director to Helm Salman Khan’s Next Film!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சல்மான் கான் நடிப்பில் கடந்தாண்டு "சிக்கந்தர்' திரைப்படம் வெளிவந்திருந்தது 2…

"நான் 'யூத்' கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன்!" - கென் கருணாஸ் |"I have narrated the story of 'Youth' to several producers!" - Ken Karunas

🚀 “நான் ‘யூத்’ கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன்!” – கென் கருணாஸ் |”I have narrated the story of ‘Youth’ to several producers!” – Ken Karunas

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கென் கருணாஸ் பேசுகையில், ''நான் 'யூத்' கதையை பல தயாரிப்பாளர்களிடம்…