📌 “நான் அந்த நபரை அறைந்துவிட்டேன். அவர் மயங்கி கீழே விழுந்துவிட்டார்!” – அக்‌ஷய் குமார் |”I slapped that guy. He fainted and fell down!” – Akshay Kumar

✍️ |
"நான் அந்த நபரை அறைந்துவிட்டேன். அவர் மயங்கி கீழே விழுந்துவிட்டார்!" - அக்‌ஷய் குமார் |"I slapped that guy. He fainted and fell down!" - Akshay Kumar
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
கேள்விக்குப் பதிலளித்த அக்ஷய் குமார், "நான் என் நண்பருடன் ஒரு பார்ட்டிக்குச் சென்றிருந்தேன்

2
அங்கு ஒரு நபர் என் நண்பரைத் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டே இருந்தார்

3
நான் அவரிடம் 'அமைதியாக இருங்கள்' என்று மீண்டும் மீண்டும் கூறினேன்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
நான் ஐந்து முறை அவரை எச்சரித்த பிறகும் அவர் அதைச் செய்து கொண்டே இருந்தார்

5
ஆனால் அவர் தொந்தரவு செய்வதை நிறுத்தவில்லை

📌 கேள்விக்குப் பதிலளித்த அக்ஷய் குமார், “நான் என் நண்பருடன் ஒரு பார்ட்டிக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு நபர் என் நண்பரைத் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டே இருந்தார். நான் அவரிடம் ‘அமைதியாக இருங்கள்’ என்று மீண்டும் மீண்டும் கூறினேன்….


கேள்விக்குப் பதிலளித்த அக்ஷய் குமார், “நான் என் நண்பருடன் ஒரு பார்ட்டிக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு நபர் என் நண்பரைத் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டே இருந்தார்.

நான் அவரிடம் ‘அமைதியாக இருங்கள்’ என்று மீண்டும் மீண்டும் கூறினேன். நான் ஐந்து முறை அவரை எச்சரித்த பிறகும் அவர் அதைச் செய்து கொண்டே இருந்தார். ஆனால் அவர் தொந்தரவு செய்வதை நிறுத்தவில்லை.

அவர் இப்படிச் செய்து கொண்டே இருப்பதால், என்னுடைய நண்பர் அங்கு அழத் தொடங்கிவிட்டார்.

பிறகு நான் அந்த நபரை அறைந்துவிட்டேன். அவர் மயங்கிக் கீழே விழுந்துவிட்டார். அவர் மீது தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றோம். அந்தத் தருணத்தில் என்னுடைய கரியர் முடிந்துவிட்டது என்று பயமும் வந்துவிட்டது.

பிறகு, அவர் சிறிது நேரத்தில் தெளிவான நிலைக்கு வந்துவிட்டார். எனக்கு அது உண்மையிலேயே சங்கடமாக உணர வைத்தது.

முடிந்தால் அதை மாற்ற விரும்புவேன். இன்று இருந்தால் நான் அமைதியாக அங்கிருந்து நடந்து சென்றிருப்பேன்” எனக் கூறியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

மைனரு வேட்டி கட்டி: ''ரீல்ஸ் மூலம் பேன் இந்தியா ஹிட் ஆன பாடல் இது!'' - முத்தமிழ் | வரித்துணையே 14 |mainaru vetti katti song lyricist muthamil varithunaiye series

🔥 மைனரு வேட்டி கட்டி: ”ரீல்ஸ் மூலம் பேன் இந்தியா ஹிட் ஆன பாடல் இது!” – முத்தமிழ் | வரித்துணையே 14 |mainaru vetti katti song lyricist muthamil varithunaiye series

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலுக்குப் பிறகுதான் 'காதல் கப்பல்' பாடலும் ரீல்ஸ்களில் டிரெண்டானது."…

சல்மான் கானின் அடுத்தப் படத்தை இயக்கும் 'வாரிசு' பட இயக்குநர்! |'Varisu' Director to Helm Salman Khan's Next Film!

📌 சல்மான் கானின் அடுத்தப் படத்தை இயக்கும் ‘வாரிசு’ பட இயக்குநர்! |’Varisu’ Director to Helm Salman Khan’s Next Film!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சல்மான் கான் நடிப்பில் கடந்தாண்டு "சிக்கந்தர்' திரைப்படம் வெளிவந்திருந்தது 2…

"நான் 'யூத்' கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன்!" - கென் கருணாஸ் |"I have narrated the story of 'Youth' to several producers!" - Ken Karunas

🔥 “நான் ‘யூத்’ கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன்!” – கென் கருணாஸ் |”I have narrated the story of ‘Youth’ to several producers!” – Ken Karunas

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கென் கருணாஸ் பேசுகையில், ''நான் 'யூத்' கதையை பல தயாரிப்பாளர்களிடம்…