⚡ ” சிறு வயதில் இருந்தே விஜய் சாரின் சினிமா மீது எனக்கு பிரியம் உண்டு” – மாரி செல்வராஜ் | Mariselvaraj about Vijay

✍️ |
"கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"- மாரி செல்வராஜ் | “The government must take action against the brutal drug culture as well,” said Mari Selvaraj.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தொடர்ந்து விஜய்யின் அரசியல் குறித்து பேசிய அவர், ‘யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்

2
மக்களுக்கு நல்லது செய்யலாம்.யார் வந்தாலும் நாம் வரவேற்க வேண்டும்

3
அவரின் அரசியல் நிலைப்பாடு முழுமையாக வெளிப்படும் போது புரிந்து கொள்ள முடியும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அவருக்கு என் வாழ்த்துகள்” என்று கூறியிருக்கிறார்

5
தனுஷ் – மாரி செல்வராஜ்தொடர்ந்து அடுத்தப்படம் குறித்து பேசிய மாரி செல்வராஜ்," அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளேன்

📌 தொடர்ந்து விஜய்யின் அரசியல் குறித்து பேசிய அவர், ‘யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு நல்லது செய்யலாம்.யார் வந்தாலும் நாம் வரவேற்க வேண்டும். அவரின் அரசியல் நிலைப்பாடு முழுமையாக வெளிப்படும் போது புரிந்து கொள்ள முடியும். அவருக்கு…


தொடர்ந்து விஜய்யின் அரசியல் குறித்து பேசிய அவர், ‘யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு நல்லது செய்யலாம்.

யார் வந்தாலும் நாம் வரவேற்க வேண்டும். அவரின் அரசியல் நிலைப்பாடு முழுமையாக வெளிப்படும் போது புரிந்து கொள்ள முடியும். அவருக்கு என் வாழ்த்துகள்” என்று கூறியிருக்கிறார்.

 தனுஷ் - மாரி செல்வராஜ்

தனுஷ் – மாரி செல்வராஜ்

தொடர்ந்து அடுத்தப்படம் குறித்து பேசிய மாரி செல்வராஜ்,” அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளேன்.

செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கும். இது ஒரு Fantasy, வரலாற்று மற்றும் அரசியல் சார்ந்த திரைப்படம். என் கேரியரில் மிகப்பெரிய படமாக இது இருக்கும்.” என்று தெரிவித்திருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

வீசும் வெளிச்சத்திலே: "கிரேசி மோகன் சார் எனக்கு சொன்ன வெண்பா!" - மதன் கார்க்கி | வரித்துணையே 5 |veesum velichathile rajamouli madhan karky varithunaiye 5

📌 வீசும் வெளிச்சத்திலே: “கிரேசி மோகன் சார் எனக்கு சொன்ன வெண்பா!” – மதன் கார்க்கி | வரித்துணையே 5 |veesum velichathile rajamouli madhan karky varithunaiye 5

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 'இதுபோன்றதொரு வரியை தெலுங்கில் அமைக்க முடியுமா எனத் தெரியவில்லை நான்…

தாய் கிழவி: "மறக்க முடியாத மாபெரும் ப்ளாக் பஸ்டர்.!"- படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர் | director shankar praises thaai kizhavi movie

✅ தாய் கிழவி: “மறக்க முடியாத மாபெரும் ப்ளாக் பஸ்டர்.!”- படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர் | director shankar praises thaai kizhavi movie

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார்,…

"ஒவ்வொரு வருஷம் எனக்கு பொறுப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது"- சிவகார்த்திகேயன்| “Every year, my responsibilities keep increasing” – Sivakarthikeyan.

💡 திரைத்துறையில் இடையூறு செய்பவர்கள் யார்?- நடிகர் சிவகார்த்திகேயன் அளித்த பதில்.!“| Who is creating obstacles in the film industry?” – Actor Sivakarthikeyan responds.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார்,…