📌 பிரியங்கா மோகன் நடித்திருக்கும் ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வருகிற மார்ச் 12-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. |Priyanka Mohan’s film ‘Made in Korea’ will be released on Netflix, on March 12th.

✍️ |
பிரியங்கா மோகன் நடித்திருக்கும் 'மேட் இன் கொரியா' திரைப்படம் வருகிற மார்ச் 12-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. |Priyanka Mohan's film 'Made in Korea' will be released on Netflix, on March 12th.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
நடிகை பிரியங்கா மோகன் பேசுகையில், "கல்லூரியில் அதிகம் படிக்கும் பெண்ணும் கிடையாது

2
லாஸ்ட் பெஞ்சும் கிடையாது.தேவைப்படும் சமயத்தில் மாறி உட்கார்ந்துகொள்வேன்

3
கலாசார நிகழ்வுகளில் நான் பெர்ஃபார்ம் செய்திருக்கிறேன்.அதே சமயம் மாணவர்களுடன் நின்று கொண்டாடவும் செய்திருக்கிறேன்" என்றார்.அவரிடம், "யாருடைய பயோபிக்கில் நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது?" எனக் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்குப் பதில் தந்தவர், "நடிகை சௌந்தர்யா மேமை எனக்கு மிகவும் பிடிக்கும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அவருடைய பயோபிக் படத்தில் நடிக்க ஆசை" என்றார்.மேட் இன் கொரியா படத்தில்…பிரியங்கா மோகன் நடித்திருக்கும் 'மேட் இன் கொரியா' திரைப்படம் வருகிற மார்ச் 12-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது

5
'நித்தம் ஒரு வானம்' படத்தை இயக்கிய இயக்குநர் ரா

📌 நடிகை பிரியங்கா மோகன் பேசுகையில், “கல்லூரியில் அதிகம் படிக்கும் பெண்ணும் கிடையாது. லாஸ்ட் பெஞ்சும் கிடையாது.தேவைப்படும் சமயத்தில் மாறி உட்கார்ந்துகொள்வேன். கலாசார நிகழ்வுகளில் நான் பெர்ஃபார்ம் செய்திருக்கிறேன்.அதே சமயம் மாணவர்களுடன் நின்று கொண்டாடவும் செய்திருக்கிறேன்” என்றார்.அவரிடம், “யாருடைய…


நடிகை பிரியங்கா மோகன் பேசுகையில், “கல்லூரியில் அதிகம் படிக்கும் பெண்ணும் கிடையாது. லாஸ்ட் பெஞ்சும் கிடையாது.

தேவைப்படும் சமயத்தில் மாறி உட்கார்ந்துகொள்வேன். கலாசார நிகழ்வுகளில் நான் பெர்ஃபார்ம் செய்திருக்கிறேன்.

அதே சமயம் மாணவர்களுடன் நின்று கொண்டாடவும் செய்திருக்கிறேன்” என்றார்.

அவரிடம், “யாருடைய பயோபிக்கில் நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதில் தந்தவர், “நடிகை சௌந்தர்யா மேமை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய பயோபிக் படத்தில் நடிக்க ஆசை” என்றார்.

மேட் இன் கொரியா படத்தில்...

மேட் இன் கொரியா படத்தில்…

பிரியங்கா மோகன் நடித்திருக்கும் ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வருகிற மார்ச் 12-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய இயக்குநர் ரா. கார்த்திக் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"என் திரைப்பயணத்தின் இரண்டாம் *அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறேன்"- தனுஷ் | dhanush about his cinema carrier

📌 “என் திரைப்பயணத்தின் இரண்டாம் *அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறேன்”- தனுஷ் | dhanush about his cinema carrier

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தொடர்ந்து, மீடியா என்பதை தள்ளிவைத்துவிட்டு, உங்களது `பிரீ டைம்"ல்  என்ன…

வீசும் வெளிச்சத்திலே: "கிரேசி மோகன் சார் எனக்கு சொன்ன வெண்பா!" - மதன் கார்க்கி | வரித்துணையே 5 |veesum velichathile rajamouli madhan karky varithunaiye 5

✅ வீசும் வெளிச்சத்திலே: “கிரேசி மோகன் சார் எனக்கு சொன்ன வெண்பா!” – மதன் கார்க்கி | வரித்துணையே 5 |veesum velichathile rajamouli madhan karky varithunaiye 5

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 'இதுபோன்றதொரு வரியை தெலுங்கில் அமைக்க முடியுமா எனத் தெரியவில்லை நான்…

"கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"- மாரி செல்வராஜ் | “The government must take action against the brutal drug culture as well,” said Mari Selvaraj.

🚀 ” சிறு வயதில் இருந்தே விஜய் சாரின் சினிமா மீது எனக்கு பிரியம் உண்டு” – மாரி செல்வராஜ் | Mariselvaraj about Vijay

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தொடர்ந்து விஜய்யின் அரசியல் குறித்து பேசிய அவர், ‘யார் வேண்டுமானாலும்…