✅ “விஜய் சார் ஒரு சிங்கம்!” – நடிகர் நட்டி |”Vijay Sir is a lion!” — Actor Natty

✍️ |
"விஜய் சார் ஒரு சிங்கம்!" - நடிகர் நட்டி |"Vijay Sir is a lion!" — Actor Natty
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
நட்டி, "இயக்குநர் உமாபதி ஒரு கண்டிப்பான இயக்குநர் என்றே சொல்வேன்

2
சில நட்புகள் நம் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும் என ஆசைப்படுவோம்

3
அப்படிப்பட்ட ஒருவர்தான் உமாபதி
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்தப் படத்தில் நானொருவர் மீது அவதூறு (Defame) கூறுவதாக சொல்கிறார்கள்

5
நான் அப்படி செய்யவில்லை

📌 நட்டி, “இயக்குநர் உமாபதி ஒரு கண்டிப்பான இயக்குநர் என்றே சொல்வேன். சில நட்புகள் நம் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும் என ஆசைப்படுவோம். அப்படிப்பட்ட ஒருவர்தான் உமாபதி. இந்தப் படத்தில் நானொருவர் மீது அவதூறு (Defame) கூறுவதாக…


நட்டி, “இயக்குநர் உமாபதி ஒரு கண்டிப்பான இயக்குநர் என்றே சொல்வேன். சில நட்புகள் நம் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும் என ஆசைப்படுவோம்.

அப்படிப்பட்ட ஒருவர்தான் உமாபதி. இந்தப் படத்தில் நானொருவர் மீது அவதூறு (Defame) கூறுவதாக சொல்கிறார்கள். நான் அப்படி செய்யவில்லை.

இந்தப் படத்தின் நோக்கமே, முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை அனைவரும் சிரிக்க வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தின் நோக்கம்.

விஜய் சாரின் தோற்றம் வரும் இடங்கள் படத்தின் சின்ன போர்ஷன்தான். அதைத் தவிர இன்னும் நிறைய லுக் நாங்கள் செய்திருக்கோம். விஜய் சார் ஒரு சிங்கம். அந்த சிங்கத்தை நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.

அவரை அப்படி டீஃபேம் செய்யக்கூடிய எண்ணம் எனக்கும், எங்களுடைய படக்குழுவுக்கும் கிடையாது. படம் பார்த்தால், நாங்கள் செய்திருக்கிற விஷயம் என்னவென்று உங்களுக்கு புரியும்.” எனப் பேசியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

அரசியல் அறம் என்பது தியாகிகளால் உருவாக்கப்பட்டதுனு சொன்னார் அவர்! - 'தங்க நட்சத்திரம்' நட்டி நடராஜ் | actor natty natraj shares his role in his film TN2026 thanga natchathiram

🔥 அரசியல் அறம் என்பது தியாகிகளால் உருவாக்கப்பட்டதுனு சொன்னார் அவர்! – ‘தங்க நட்சத்திரம்’ நட்டி நடராஜ் | actor natty natraj shares his role in his film TN2026 thanga natchathiram

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் நட்டி நடராஜ் நடித்த…

"அர்ஜூன் சாரிடமும் 'என் மகன் இதனை இயக்கப் போகிறான்' எனக் கேட்டேன்!" - தம்பி ராமையா! |"I even asked Arjun Sir, 'My son is going to direct this!'" — Thambi Ramaiah

✅ “அர்ஜூன் சாரிடமும் ‘என் மகன் இதனை இயக்கப் போகிறான்’ எனக் கேட்டேன்!” – தம்பி ராமையா! |”I even asked Arjun Sir, ‘My son is going to direct this!'” — Thambi Ramaiah

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா இயக்கியிருக்கும் "TN 2026'…

What To Watch: 'லீடர்' முதல் 'நீளிரா' வரை; இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் & சீரிஸ் லிஸ்ட்! |From 'Leader' to 'Neelira': A List of Movies and Series Released This Week!

💡 What To Watch: ‘லீடர்’ முதல் ‘நீளிரா’ வரை; இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் & சீரிஸ் லிஸ்ட்! |From ‘Leader’ to ‘Neelira’: A List of Movies and Series Released This Week!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 லீடர் (தமிழ்):லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் துரை…