⚡ அக்‌ஷய்குமாரின் விசித்திர ஆடை: பூத் பங்களா விழாவில் வைரலாகும் மீம்ஸ்கள்! | Akshay Kumar Bhoot Bangla Weird Outfit

✍️ |
அக்‌ஷய்குமாரின் விசித்திர ஆடை: பூத் பங்களா விழாவில் வைரலாகும் மீம்ஸ்கள்! | Akshay Kumar Bhoot Bangla Weird Outfit
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
கிழிந்த ஆடை பாணி, ஃபேஷன் உலகில் Distressed Fashion அல்லது Deconstructed Look என்று அழைக்கப்படுகிறது

2
இந்த ஸ்டைல் Grunge கலாசாரத்திலிருந்து உருவானது

3
ஆடைகள் பழையதாகவும், கிழிந்தும், தேய்ந்து போனது போன்ற தோற்றத்தையும் தருவதே இதன் நோக்கம்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சமீபகாலமாக சில ஆடம்பர பிராண்டுகள் கிழிந்த சட்டைகளையும், அழுக்கான ஷூக்களையும் பல லட்சங்களுக்கு விற்று இந்த ட்ரெண்டை மீண்டும் முன்னெடுத்து வருகின்றன.அக்‌ஷய்குமார்அக்‌ஷய் குமார் பொதுவாகவே தனது உடற்பயிற்சி மற்றும் ஸ்டைலில் அதிக கவனம் செலுத்துபவர்

5
ஆனால், இந்த முறை அவர் வழக்கத்திற்கு மாறான, பரிசோதனை முயற்சியிலான ஃபேஷனை கையில் எடுத்துள்ளார்

📌 [ADSENSE-TOP] கிழிந்த ஆடை பாணி, ஃபேஷன் உலகில் Distressed Fashion அல்லது Deconstructed Look என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்டைல் Grunge கலாசாரத்திலிருந்து உருவானது. ஆடைகள் பழையதாகவும், கிழிந்தும், தேய்ந்து போனது போன்ற தோற்றத்தையும் தருவதே இதன்…
[ADSENSE-TOP]


கிழிந்த ஆடை பாணி, ஃபேஷன் உலகில் Distressed Fashion அல்லது Deconstructed Look என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்டைல் Grunge கலாசாரத்திலிருந்து உருவானது. ஆடைகள் பழையதாகவும், கிழிந்தும், தேய்ந்து போனது போன்ற தோற்றத்தையும் தருவதே இதன் நோக்கம். சமீபகாலமாக சில ஆடம்பர பிராண்டுகள் கிழிந்த சட்டைகளையும், அழுக்கான ஷூக்களையும் பல லட்சங்களுக்கு விற்று இந்த ட்ரெண்டை மீண்டும் முன்னெடுத்து வருகின்றன.

அக்‌ஷய்குமார்

அக்‌ஷய்குமார்

அக்‌ஷய் குமார் பொதுவாகவே தனது உடற்பயிற்சி மற்றும் ஸ்டைலில் அதிக கவனம் செலுத்துபவர். ஆனால், இந்த முறை அவர் வழக்கத்திற்கு மாறான, பரிசோதனை முயற்சியிலான ஃபேஷனை கையில் எடுத்துள்ளார். பேய்ப் படத்திற்கான ப்ரோமோஷன் என்பதால், சிதைந்து போன ஒரு பங்களாவைப் போல, சிதைந்த கிழிந்த ஆடைகளை அணிந்து படத்தின் கதைக்களத்தோடு ஒரு தொடர்பை ஏற்படுத்த அவர் முயன்றிருக்கிறார் போல…

இந்த ட்ரெண்ட் பொதுவாக மேலை நாடுகளில் `Runway’ எனப்படும் பேஷன் ஷோக்களில் மட்டுமே அதிகம் காணப்படும். இதை ஒரு பொது விழாவிற்கு அக்‌ஷய் அணிந்து வந்ததுதான் ரசிகர்களுக்கு நெருடலாக இருந்தது என்று கமெண்ட் செய்துள்ளார்கள்.

மொத்தத்தில், `பூத் பங்களா’ டிரெய்லரை விட அக்‌ஷய்குமாரின் கிழிந்த ஆடைதான் பாலிவுட்டில் வைரல்!



Source link

[ADSENSE-BOTTOM]

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"நான் படத்திற்கு ரொம்பவே ஆசைப்பட்டு வைத்த டைட்டில் 'சாரதி'!" - இயக்குநர் கே.பி. ஜெகன் |"The title I had truly set my heart on for the film was 'Sarathi'!" — Director K.P. Jagan

📌 “நான் படத்திற்கு ரொம்பவே ஆசைப்பட்டு வைத்த டைட்டில் ‘சாரதி’!” – இயக்குநர் கே.பி. ஜெகன் |”The title I had truly set my heart on for the film was ‘Sarathi’!” — Director K.P. Jagan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஆனால், அந்த டைட்டில் ஆக்ஷன் படத்திற்கு வைப்பது போல இருக்கிறது…

நிறுத்தப்பட்ட 'அரசன்' படப்பிடிப்பு: ``சிம்புக்காக வரவில்லை ஆனால்..." - கொந்தளிக்கும் டி.ராஜேந்தர் | "This T.R. is coming to demand justice!" — T. Rajendar fumes.

💡 நிறுத்தப்பட்ட ‘அரசன்’ படப்பிடிப்பு: “சிம்புக்காக வரவில்லை ஆனால்…” – கொந்தளிக்கும் டி.ராஜேந்தர் | “This T.R. is coming to demand justice!” — T. Rajendar fumes.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் "வடசென்னை' உலகத்தை மையமாகக் கொண்ட…

துரந்தர்: "இந்தியாவில் எடுக்கபட்ட படங்களில் இதுபோன்ற ஒரு சினிமா அனுபவத்தை நான் பார்த்ததே இல்லை"- விராட் கோலி|“I have never seen a cinematic experience like this in any film made in India,” said Virat Kohli.

🚀 துரந்தர்: “இந்தியாவில் எடுக்கபட்ட படங்களில் இதுபோன்ற ஒரு சினிமா அனுபவத்தை நான் பார்த்ததே இல்லை”- விராட் கோலி|“I have never seen a cinematic experience like this in any film made in India,” said Virat Kohli.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 துரந்தர் முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கடந்த மாதம்…