💡 Rajini: “சாரி, அதைப்பத்தி கருத்து சொல்ல விரும்பல” – ‘ஜனநாயகன்’ பற்றிய கேள்விக்கு ரஜினியின் பதில் |”Filming for the movie in which Kamal Haasan and I are acting together begins in August!” — Rajini

✍️ |
Rajini: "சாரி, அதைப்பத்தி கருத்து சொல்ல விரும்பல" - 'ஜனநாயகன்' பற்றிய கேள்விக்கு ரஜினியின் பதில் |"Filming for the movie in which Kamal Haasan and I are acting together begins in August!" — Rajini
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தொடக்கத்தில் இளைஞர்கள் அட்வைஸ் சொன்ன ரஜினிகாந்த், "இளைஞர்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும்

2
அடிபட்டால் அவங்களுக்குத்தான் காயமாகும்

3
முதல்ல படிக்கிற நேரத்துல படிப்புல மட்டும்தான் அவங்களுடைய முழு கவனம் இருக்கணும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அந்த நேரத்தை அவங்க விட்டுட்டா, வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்படுவாங்க

5
அதை அவங்க எண்ணத்துல வச்சு செயல்படணும்

📌 [ADSENSE-TOP] தொடக்கத்தில் இளைஞர்கள் அட்வைஸ் சொன்ன ரஜினிகாந்த், “இளைஞர்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும். அடிபட்டால் அவங்களுக்குத்தான் காயமாகும். முதல்ல படிக்கிற நேரத்துல படிப்புல மட்டும்தான் அவங்களுடைய முழு கவனம் இருக்கணும். அந்த நேரத்தை அவங்க விட்டுட்டா, வாழ்க்கையில…
[ADSENSE-TOP]


தொடக்கத்தில் இளைஞர்கள் அட்வைஸ் சொன்ன ரஜினிகாந்த், “இளைஞர்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும். அடிபட்டால் அவங்களுக்குத்தான் காயமாகும்.

முதல்ல படிக்கிற நேரத்துல படிப்புல மட்டும்தான் அவங்களுடைய முழு கவனம் இருக்கணும். அந்த நேரத்தை அவங்க விட்டுட்டா, வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்படுவாங்க.

அதை அவங்க எண்ணத்துல வச்சு செயல்படணும். இளைஞர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாதீங்க. அது உங்களுடைய வாழ்க்கையைக் கெடுத்துவிடும்.

ரஜினி கமல் படம்

ரஜினி கமல் படம்

அது உங்களுடைய வாழ்க்கையை மட்டுமல்ல, உங்களுடன் சம்பந்தப்பட்டவர்களையும் அது பாதிக்கும். உங்களைத் தவறான வழிக்குக் கூட்டிச் செல்லும் நண்பர்கள் கிடைச்சா, அவங்க பக்கத்துலகூட போகாதீங்க!” என்றவர், “நானும் கமல் ஹாசனும் சேர்ந்து நடிக்கிற படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்துல தொடங்குது.

‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு மூன்று நாட்கள்ல முடியும். நானும் கமல் ஹாசனும் சேர்ந்து நடிக்கிற படத்தின் கதை தேர்வாகிடுச்சு.” என்றார்.

தொடர்ந்து ‘ஜனநாயகன்’ படத்தின் முடக்கம் பற்றி கேள்விக்கு, “சாரி, அது பத்தி கருத்து சொல்ல விரும்பல.” என்றார்.



Source link

[ADSENSE-BOTTOM]

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஜனநாயகன்: `யு/ஏ சான்றிதழ் வழங்குக' - உயர் நீதிமன்றம்; உடனடி மேல்முறையீடு! தீர்ப்பின் முழு விவரம்

💡 ‘ஜன நாயகன்’ டிஜிட்டல் கசிவு: தனிநபர்கள் மீதும் சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை. | ‘Jana Nayagan’ Digital Leak: Warning Issued—Legal Action Will Be Taken Against Individuals.

📌 [ADSENSE-TOP] பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், திரையரங்கு, சாட்டிலைட், ஓடிடி மற்றும் வணிக…

LIK: "என்னுடன் கடினமான சூழல்கள்ல உடனிருந்த பிரதீப் ரங்கநாதனுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கேன்!" - விக்னேஷ் சிவன் |"I owe a debt of gratitude to Pradeep Ranganathan - Vignesh Shivan

💡 LIK: “இவ்வளவு செய்யத் தெரிந்த இந்த பிரபஞ்சத்திற்கு, எதையும் செய்யத் தெரியும்”- விக்னேஷ் சிவன் | “For a universe that knows how to do this much, it knows how to do anything.” – Vignesh Shivan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில்…