⚡ ‘ஜன நாயகன்’ டிஜிட்டல் கசிவு: தனிநபர்கள் மீதும் சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை. | ‘Jana Nayagan’ Digital Leak: Warning Issued—Legal Action Will Be Taken Against Individuals.

✍️ |
ஜனநாயகன்: `யு/ஏ சான்றிதழ் வழங்குக' - உயர் நீதிமன்றம்; உடனடி மேல்முறையீடு! தீர்ப்பின் முழு விவரம்
📌 [ADSENSE-TOP] பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், திரையரங்கு, சாட்டிலைட், ஓடிடி மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய மதிப்பைக் கொண்டுள்ளது.’ஜன நாயகன்’ திரைப்படத்தின் சில காட்சிகள், சில நபர்களால் சட்டவிரோதமாக அணுகப்பட்டு, பதிவிறக்கம் செய்யப்பட்டு,…
[ADSENSE-TOP]


பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், திரையரங்கு, சாட்டிலைட், ஓடிடி மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய மதிப்பைக் கொண்டுள்ளது.

‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் சில காட்சிகள், சில நபர்களால் சட்டவிரோதமாக அணுகப்பட்டு, பதிவிறக்கம் செய்யப்பட்டு, நகலெடுக்கப்பட்டு, பல மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பப்பட்டு, பல்வேறு சமூக ஊடகத் தளங்கள் மூலம் டிஜிட்டல் கசிவு ஏற்படும் தீவிர அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளன என்பது எனது கட்சிக்காரரின் கவனத்திற்கு மிகுந்த அதிர்ச்சியுடனும் அவசரத்துடனும் வந்துள்ளது.

[ADSENSE-RESPONSIVE-UNIT]

Jananayagan - ஜனநாயகன்

Jananayagan – ஜனநாயகன்

ஜன நாயகன் திரைப்படத்தின் கசிந்த காட்சிகள் அல்லது காணொளிகளை வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப், இணையதளங்கள், டோரண்ட்கள் அல்லது வேறு எந்த டிஜிட்டல் ஊடகம் வழியாகவும் பதிவிறக்கம் செய்வது, அனுப்புவது, பகிர்வது, பதிவேற்றுவது, மீண்டும் பதிவிடுவது, சேமிப்பது அல்லது பரப்புவது ஒரு கடுமையான குற்றச்செயல் மற்றும் பதிப்புரிமை மீறலாகும் என்றும், இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரும் தனித்தனியாக குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுவார்கள் என்றும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.



Source link

[ADSENSE-BOTTOM]

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

பிரபுதேவாவிடம் ரிஷியை நடிக்க கேட்டதும் அவர் கேட்ட கேள்வி..! - 'முதல் முதலாய்' இயக்குநர் டிரஸ்டினா. | prabhu deva's son rishi deva's music album mudhal muthalai' director shares her experience

🔥 பிரபுதேவாவிடம் ரிஷியை நடிக்க கேட்டதும் அவர் கேட்ட கேள்வி..! – ‘முதல் முதலாய்’ இயக்குநர் டிரஸ்டினா. | prabhu deva’s son rishi deva’s music album mudhal muthalai’ director shares her experience

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா – ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் உருவாகி…

LIK: "என்னுடன் கடினமான சூழல்கள்ல உடனிருந்த பிரதீப் ரங்கநாதனுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கேன்!" - விக்னேஷ் சிவன் |"I owe a debt of gratitude to Pradeep Ranganathan - Vignesh Shivan

📌 LIK: “இவ்வளவு செய்யத் தெரிந்த இந்த பிரபஞ்சத்திற்கு, எதையும் செய்யத் தெரியும்”- விக்னேஷ் சிவன் | “For a universe that knows how to do this much, it knows how to do anything.” – Vignesh Shivan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில்…