⚡ “நாங்கள் கணவன் – மனைவி என்பது இன்னும் ஆச்சரியமாகவே உள்ளது!” – ஜனனி |”The fact that we are husband and wife still feels surprising!” — Janani

✍️ |
"நாங்கள் கணவன் - மனைவி என்பது இன்னும் ஆச்சரியமாகவே உள்ளது!" - ஜனனி |"The fact that we are husband and wife still feels surprising!" — Janani
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அந்தப் பேட்டியில் அவர், "தமிழ் புத்தாண்டு எங்களுக்கு ஒரு புதிய தொடக்கம்

2
என் பெற்றோர் தமிழ் புத்தாண்டிற்கு முதல் நாள் இரவே கடவுள் சிலையை வைத்து அலங்கரிப்பார்கள்

3
மறுநாள் காலை அதைப் பார்த்துதான் நாங்கள் விழிப்போம்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
என் கணவர் ரோஷனுடன் நான் கொண்டாடும் முதல் தமிழ் புத்தாண்டு என்பதால், எங்கள் கொண்டாட்டத்தில் இதையும் சேர்த்துக் கொள்ளப் போகிறேன்

5
ஒவ்வொரு ஆண்டும் இருவரின் பாரம்பரியத்தையும் நாங்கள் பின்பற்றுவோம்

📌 [ADSENSE-TOP] அந்தப் பேட்டியில் அவர், “தமிழ் புத்தாண்டு எங்களுக்கு ஒரு புதிய தொடக்கம். என் பெற்றோர் தமிழ் புத்தாண்டிற்கு முதல் நாள் இரவே கடவுள் சிலையை வைத்து அலங்கரிப்பார்கள். மறுநாள் காலை அதைப் பார்த்துதான் நாங்கள் விழிப்போம்….
[ADSENSE-TOP]


அந்தப் பேட்டியில் அவர், “தமிழ் புத்தாண்டு எங்களுக்கு ஒரு புதிய தொடக்கம். என் பெற்றோர் தமிழ் புத்தாண்டிற்கு முதல் நாள் இரவே கடவுள் சிலையை வைத்து அலங்கரிப்பார்கள்.

மறுநாள் காலை அதைப் பார்த்துதான் நாங்கள் விழிப்போம். என் கணவர் ரோஷனுடன் நான் கொண்டாடும் முதல் தமிழ் புத்தாண்டு என்பதால், எங்கள் கொண்டாட்டத்தில் இதையும் சேர்த்துக் கொள்ளப் போகிறேன். ஒவ்வொரு ஆண்டும் இருவரின் பாரம்பரியத்தையும் நாங்கள் பின்பற்றுவோம்.

நாங்கள் கணவன் – மனைவி என்பது இன்னும் ஆச்சரியமாகவே உள்ளது. எனக்கு அவர் எப்போதும் சிறந்த நண்பர்தான். திருமணமான புதிதில் வரும் பொறுப்புகளை உணர்ந்து அவற்றை ரசித்து வருகிறோம்.

திருமணத்தன்று தாலி கட்டும் நேரத்தில் ரோஷன் கண்கலங்கிவிட்டார். அவர் அழுதால் நானும் அழத் தொடங்கிவிடுவேன் என்பதால், அவரை அழ வேண்டாம் என்று அப்போது அவரிடம் சொன்னேன்.

தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு அடுத்தடுத்து வருவதால் இது எங்களுக்கு இரட்டைக் கொண்டாட்டம்.” எனக் கூறியிருக்கிறார்.



Source link

[ADSENSE-BOTTOM]

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Kayadu Lohar: `பவழமல்லி' - நானி முதல் துல்கர் சல்மான் வரை; அசத்தும் கயாடு லோஹரின் லைன் அப்|From Nani to Dulquer Salmaan! — Kayadu Lohar's Impressive Lineup!

⚡ Kayadu Lohar: `பவழமல்லி’ – நானி முதல் துல்கர் சல்மான் வரை; அசத்தும் கயாடு லோஹரின் லைன் அப்|From Nani to Dulquer Salmaan! — Kayadu Lohar’s Impressive Lineup!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடெல்லா – நானி கூட்டணியில் உருவான 'தசரா'…

Mr X: "கடும் குளிரான நீரில் சட்டை இல்லாமல் நடிக்க வேண்டியிருந்தது!" - ஆர்யா |Mr. X: "I had to act shirtless in freezing cold water!" — Arya

✅ Mr X: “கடும் குளிரான நீரில் சட்டை இல்லாமல் நடிக்க வேண்டியிருந்தது!” – ஆர்யா |Mr. X: “I had to act shirtless in freezing cold water!” — Arya

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சுமார் 15 முதல் 16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருந்த…

TVK: "என் லட்சியத்தை மறந்து அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி தடம்மாற மாட்டேன்!" - ராமராஜன் |"I will not lose sight of my ambition, nor will I stray from my path—be it in politics or in cinema!" — Ramarajan

🚀 TVK: “என் லட்சியத்தை மறந்து அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி தடம்மாற மாட்டேன்!” – ராமராஜன் |”I will not lose sight of my ambition, nor will I stray from my path—be it in politics or in cinema!” — Ramarajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் ராமராஜன்…