✅ Kayadu Lohar: `பவழமல்லி’ – நானி முதல் துல்கர் சல்மான் வரை; அசத்தும் கயாடு லோஹரின் லைன் அப்|From Nani to Dulquer Salmaan! — Kayadu Lohar’s Impressive Lineup!

✍️ |
Kayadu Lohar: `பவழமல்லி' - நானி முதல் துல்கர் சல்மான் வரை; அசத்தும் கயாடு லோஹரின் லைன் அப்|From Nani to Dulquer Salmaan! — Kayadu Lohar's Impressive Lineup!
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடெல்லா – நானி கூட்டணியில் உருவான 'தசரா' படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அதே கூட்டணியில் உருவாகும் படம் 'தி பாரடைஸ்'

2
இப்படத்தில் நானிக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார்

3
கடந்த ஏப்ரல் 11-ம் தேதி கயாடுவின் பிறந்தநாளை முன்னிட்டு, கயாடு லோஹரின் லுக் வெளியிடப்பட்டது.இதில் சுப்பு என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த 'ஆயா ஷேர்' பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அதிரடி ஹிட் அடித்திருந்தது

5
இத்திரைப்படம் இந்தாண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகவுள்ளது.கயாடு லோஹர்இதைத் தாண்டி, தமிழில் ஜி.வி

📌 [ADSENSE-TOP] இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடெல்லா – நானி கூட்டணியில் உருவான ‘தசரா’ படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அதே கூட்டணியில் உருவாகும் படம் ‘தி பாரடைஸ்’. இப்படத்தில் நானிக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார். கடந்த…
[ADSENSE-TOP]


இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடெல்லா – நானி கூட்டணியில் உருவான ‘தசரா’ படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அதே கூட்டணியில் உருவாகும் படம் ‘தி பாரடைஸ்’. இப்படத்தில் நானிக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார். கடந்த ஏப்ரல் 11-ம் தேதி கயாடுவின் பிறந்தநாளை முன்னிட்டு, கயாடு லோஹரின் லுக் வெளியிடப்பட்டது.

இதில் சுப்பு என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த ‘ஆயா ஷேர்’ பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அதிரடி ஹிட் அடித்திருந்தது. இத்திரைப்படம் இந்தாண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகவுள்ளது.

கயாடு லோஹர்

கயாடு லோஹர்

இதைத் தாண்டி, தமிழில் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக ‘இம்மார்டல்’ படத்தில் கயாடு நடித்து வருகிறார். மாரியப்பன் சின்னா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

மேலும், டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், நடிகர் அதர்வாவுடன் இணைந்து ‘இதயம் முரளி’ திரைப்படத்திலும் கயாடு லோஹர் நடித்து வருகிறார். எக்கச்சக்க நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் வேலைகளும் நடந்து வருகின்றன.

இதுதவிர, துல்கர் சல்மானுடன் ‘ஐ ஆம் கேம்’ (I’m Game) படத்திலும் கயாடு லோஹர் நடிக்கிறார். இவை அனைத்துமே இந்தாண்டு ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன.



Source link

[ADSENSE-BOTTOM]

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"நாங்கள் கணவன் - மனைவி என்பது இன்னும் ஆச்சரியமாகவே உள்ளது!" - ஜனனி |"The fact that we are husband and wife still feels surprising!" — Janani

⚡ “நாங்கள் கணவன் – மனைவி என்பது இன்னும் ஆச்சரியமாகவே உள்ளது!” – ஜனனி |”The fact that we are husband and wife still feels surprising!” — Janani

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அந்தப் பேட்டியில் அவர், "தமிழ் புத்தாண்டு எங்களுக்கு ஒரு புதிய…

Mr X: "கடும் குளிரான நீரில் சட்டை இல்லாமல் நடிக்க வேண்டியிருந்தது!" - ஆர்யா |Mr. X: "I had to act shirtless in freezing cold water!" — Arya

🔥 Mr X: “கடும் குளிரான நீரில் சட்டை இல்லாமல் நடிக்க வேண்டியிருந்தது!” – ஆர்யா |Mr. X: “I had to act shirtless in freezing cold water!” — Arya

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சுமார் 15 முதல் 16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருந்த…

TVK: "என் லட்சியத்தை மறந்து அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி தடம்மாற மாட்டேன்!" - ராமராஜன் |"I will not lose sight of my ambition, nor will I stray from my path—be it in politics or in cinema!" — Ramarajan

🚀 TVK: “என் லட்சியத்தை மறந்து அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி தடம்மாற மாட்டேன்!” – ராமராஜன் |”I will not lose sight of my ambition, nor will I stray from my path—be it in politics or in cinema!” — Ramarajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் ராமராஜன்…