✅ ko 15: “உங்களின் முதல் தொலைபேசி அழைப்பு இன்னும் நினைவில் இருக்கிறது.!”- கே.வி. ஆனந்த் குறித்து ஜீவா | Jiiva remembers KV Anand on Ko’s 15th anniversary

✍️ |
ko 15: "உங்களின் முதல் தொலைபேசி அழைப்பு இன்னும் நினைவில் இருக்கிறது.!"- கே.வி. ஆனந்த் குறித்து ஜீவா | Jiiva remembers KV Anand on Ko's 15th anniversary
🔥 முக்கிய குறிப்புகள்:

  • கே.வி
  • ✅ ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் "கோ'
  • ✅ கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது
  • ✅ படம் ரிலீஸாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது


[ADSENSE-RESPONSIVE]

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் “கோ’.

கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

படம் ரிலீஸாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இந்நிலையில் ‘கோ’ பட போஸ்டரை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து ஜீவா பதிவிட்டிருக்கிறார்.

 கே.வி. ஆனந்த் - ஜீவா

கே.வி. ஆனந்த் – ஜீவா

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” இந்த நாளில், எனக்கு மிகவும் பிடித்த கே.வி. ஆனந்த் சாரை நினைவு கூர்கிறேன்.

உங்களிடமிருந்து வந்த அந்த முதல் தொலைபேசி அழைப்பும், கடைசி குறுஞ்செய்தியும் இன்றும் என் நினைவில் இருக்கிறது. நீங்கள் என்றும் நீங்காப் புகழுடன் வாழும் ஒரு மேதை. நன்றி சார்.

அஸ்வின்(கோ படத்தில் ஜீவா கதாபாத்திரத்தின் பெயர்) மற்றும் மற்றவர்கள் மீது நீங்கள் பொழிந்த அன்பிற்கு நன்றி சார்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

🔥 இந்த தகவலை நண்பர்களுடன் பகிருங்கள் – பயனுள்ளதாக இருக்கும்!

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"பிரிந்து இருப்பது மிகுந்த தனிமை உணர்வைத் தரத் தொடங்கும்!" - மாளவிகா மோகனன் |"Being apart begins to bring about a profound sense of loneliness!" — Malavika Mohanan

🔥 “பிரிந்து இருப்பது மிகுந்த தனிமை உணர்வைத் தரத் தொடங்கும்!” – மாளவிகா மோகனன் |”Being apart begins to bring about a profound sense of loneliness!” — Malavika Mohanan

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ அதில் மாளவிகா மோகனன், "கடந்த மாதம் வேலை விஷயமாக நான் சென்னையில் இருந்தேன்…

மனைவி குறித்து பேசிய ரித்தேஷ் தேஷ்முக்; தேம்பி அழுத ஜெனிலியா - வைரலாகும் வீடியோ!

🔥 மனைவி குறித்து பேசிய ரித்தேஷ் தேஷ்முக்; தேம்பி அழுத ஜெனிலியா – வைரலாகும் வீடியோ!

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் 'ராஜா சிவாஜி'…

"அது பொய்யான தகவல். அது உண்மை கிடையாது!" - சாய் அபயங்கர் |"That is false information. It is not true!" — Sai Abhyankar

✅ “அது பொய்யான தகவல். அது உண்மை கிடையாது!” – சாய் அபயங்கர் |”That is false information. It is not true!” — Sai Abhyankar

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ தமிழ் சினிமாவின் தற்போதைய மியூசிக் சென்சேஷன் சாய் அபயங்கர்தான் ✅ சூர்யாவின் "கருப்பு',…