🔥 யூத்: கென் கருணாஸைப் பாராட்டிய ரிஷப் ஷெட்டி! |ken-karunas-meets-rishab-shetty-youth-movie-appreciation-tamil-news

✍️ |
யூத்: கென் கருணாஸைப் பாராட்டிய ரிஷப் ஷெட்டி! |ken-karunas-meets-rishab-shetty-youth-movie-appreciation-tamil-news
🔥 முக்கிய குறிப்புகள்:

  • கென் கருணாஸ் இயக்கி, நடித்திருந்த "யூத்' திரைப்படம் மக்களிடையே வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது
  • ✅ அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், சின்னத் தமிழா என இளம் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தனர்
  • ✅ இந்த இளம் திறமைகளை ஊக்குவிப்பதற்காக, சம்பளமின்றி இப்படத்திற்கு ஜி.வி
  • ✅ பிரகாஷும் இசையமைத்திருந்தார்


[ADSENSE-RESPONSIVE]

கென் கருணாஸ் இயக்கி, நடித்திருந்த “யூத்’ திரைப்படம் மக்களிடையே வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், சின்னத் தமிழா என இளம் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

இந்த இளம் திறமைகளை ஊக்குவிப்பதற்காக, சம்பளமின்றி இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷும் இசையமைத்திருந்தார்.

இப்படத்தைப் பார்த்த பிறகு நடிகர் சூர்யா, சிம்பு ஆகியோர் ‘யூத்’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து மம்மூட்டி தொடங்கி ரிஷப் ஷெட்டி வரை பலரும், ‘யூத்’ திரைப்படம் பற்றியும், அதில் நடித்த நடிகர்கள் தொடர்பாகவும் பாராட்டியிருந்தனர்.

சமீபத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டி, “நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு முழுப் படத்தையும் புன்னகையோடு ரசித்துப் பார்த்தேன்.

‘யூத்’ திரைப்படம் காதல், நட்பு மற்றும் ஆழமான உணர்வுகளால் நிறைந்துள்ளது. இது அனைத்துப் பெற்றோர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அழகான படைப்பு.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

🔥 இந்த தகவலை நண்பர்களுடன் பகிருங்கள் – பயனுள்ளதாக இருக்கும்!

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

நடிகர்கள் சங்கம் தொடர்ந்து இதே போக்கை கடைபிடிக்குமானால்.. - எச்சரிக்கும் தயாரிப்பாளர் சங்கம். tamil film producer council general body meeting details and update

✅ நடிகர்கள் சங்கம் தொடர்ந்து இதே போக்கை கடைபிடிக்குமானால்.. – எச்சரிக்கும் தயாரிப்பாளர் சங்கம். tamil film producer council general body meeting details and update

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது…

Hansika Motwani: ``விவகர்த்து குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை" - ஹன்சிகா மோத்வானி| Hansika Motwani: "I have no regrets regarding the divorce." — Hansika Motwani

📌 “தவறான உறவில் துன்பப்படுவதை விட வெளியேறுவதே நல்லது!” – ஹன்சிகா |”It is better to walk away than to suffer in a toxic relationship!” — Hansika

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ அதில் அவர், "என்னைப் பற்றி எழும் எல்லா கேள்விகளுக்கும் அல்லது விமர்சனங்களுக்கும் விளக்கம்…