தேனப்பனுக்கு 5 சவரன் தங்கச் சங்கிலியை வழங்கிய ரஜினிகாந்த்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்| Rajinikanth gifted a 5-sovereign gold chain to Thenappan; the photo is going viral on the internet.

✍️ |
தேனப்பனுக்கு 5 சவரன் தங்கச் சங்கிலியை வழங்கிய ரஜினிகாந்த்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்| Rajinikanth gifted a 5-sovereign gold chain to Thenappan; the photo is going viral on the internet.


தயாரிப்பாளர் தேனப்பனை நேரில் அழைத்து 5 சவரன் தங்கச் சங்கிலியை அன்பளிப்பாக ரஜினிகாந்த் கொடுத்திருக்கிறார்.

ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ஆம் ஆண்டு வெளியான படம் “படையப்பா’.

ரஜினிகாந்துடன் சிவாஜி கணேஷன், ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தை ரஜினிகாந்தும், தேனப்பனும் இணைந்து தயாரித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

ரஜினிகாந்தின் 150-வது படமாக வெளியான ‘படையப்பா’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று கமர்ஷியல் படங்களுக்குப் பென்ச்மார்க்காக இருக்கிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

🔥 இந்த தகவலை நண்பர்களுடன் பகிருங்கள் – பயனுள்ளதாக இருக்கும்!

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

'தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவது நியாயமா' ; வலுக்கும் 8 வார ஓடிடி ரிலீஸ் கோரிக்கை - தீர்வு என்ன? |kollywood-ott-release-window-row-producers-vs-theater-owners-8-weeks-window

‘தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவது நியாயமா’ ; வலுக்கும் 8 வார ஓடிடி ரிலீஸ் கோரிக்கை – தீர்வு என்ன? |kollywood-ott-release-window-row-producers-vs-theater-owners-8-weeks-window

திரையரங்க வெளியீட்டிற்குப் பிந்தைய ஓடிடி ரிலீஸ் பற்றிய பேச்சுதான் கோலிவுட்டில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் வெளியாகும்…

"My Life Became Complete Only After She Entered It": Actor Aamir Khan Expresses Pride-அவர் வந்தபிறகுதான் எனது வாழ்க்கை முழுமையடைந்தது: நடிகர் ஆமீர் கான் பெருமிதம்

“My Life Became Complete Only After She Entered It”: Actor Aamir Khan Expresses Pride-அவர் வந்தபிறகுதான் எனது வாழ்க்கை முழுமையடைந்தது: நடிகர் ஆமீர் கான் பெருமிதம்

நான் கூட எனது வாழ்க்கை மற்றும் தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். அந்தத் தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க…

" ராஜ்குமார் ஹிராணி இப்போது '3 இடியட்ஸ் 2' படத்திற்கான கதையை எழுதி வருகிறார்"- ஆமீர் கான்| "Rajkumar Hirani is currently writing the story for '3 Idiots 2'." – Aamir Khan

” ராஜ்குமார் ஹிராணி இப்போது ‘3 இடியட்ஸ் 2’ படத்திற்கான கதையை எழுதி வருகிறார்”- ஆமீர் கான்| “Rajkumar Hirani is currently writing the story for ‘3 Idiots 2’.” – Aamir Khan

“3 இடியட்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஆமீர் கான் தெரிவித்திருக்கிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு…