autograph rerelease: ”ஆட்டோகிராஃப்தான் என்னுடைய முதல் தமிழ் திரைப்படம்!” – கோபிகா | ”Autograph is my first tamil film” – Gopika

✍️ |
autograph rerelease: ''ஆட்டோகிராஃப்தான் என்னுடைய முதல் தமிழ் திரைப்படம்!" - கோபிகா | ''Autograph is my first tamil film" - Gopika


நடிகை கோபிகா பேசுகையில், “‘ஆட்டோகிராஃப்தான் என்னுடைய முதல் தமிழ் திரைப்படம். எப்போதுமே, அப்படத்தின் லத்திகா கதாபாத்திரம் என்னுடைய ஃபேவரைட்.

நான் சேரன் சாருக்கு எப்போதுமே நன்றி கடன்பட்டிருக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து லத்திகா கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்த குழுவுக்கும் நன்றி.

இப்படியான பெரிய திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருந்ததை எண்ணி எப்போதும் பெருமைகொள்வேன்.

21 வருடங்களுக்குப் பிறகு ஆட்டோகிராஃப் திரைப்படம் இப்போது ரீ-ரிலீஸாகிறது.

இப்போது படத்தைப் பார்க்கும் மக்கள், அதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கு நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். ஐ மிஸ் யூ ஆல்!” எனக் கூறியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Tulasi: 'டிசம்பர் 31-ல் ரிடையர்மெண்ட்' - சினிமாவிலிருந்து ஓய்வு பெறுகிறாரா நடிகை துளசி?

Tulasi: 'டிசம்பர் 31-ல் ரிடையர்மெண்ட்' – சினிமாவிலிருந்து ஓய்வு பெறுகிறாரா நடிகை துளசி?

நடிகை துளசி சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு…

`உன்னை ஆழமாக நேசிக்கிறேன்' - நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்

`உன்னை ஆழமாக நேசிக்கிறேன்' – நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா…