🔥 Deepika Padukone: ”தாயான பிறகு என்னை கம்போர்ட் ஜோனிலிருந்து வெளியே தள்ளியிருக்கிறது!” – தீபிகா படுகோன் | Motherhood pushes out me from comfort zone.

✍️ |
Deepika Padukone: ''தாயான பிறகு என்னை கம்போர்ட் ஜோனிலிருந்து வெளியே தள்ளியிருக்கிறது!" - தீபிகா படுகோன் | Motherhood pushes out me from comfort zone.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தீபிகா படுகோனுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது

2
தாயான பிறகு அவர் தனக்கு ஏற்பட்ட கடமைகள் குறித்தும், அவரிடம் அவர் மாற்றிய விஷயங்கள் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் தீபிகா படுகோன்

3
அவர், “தாயான பிறகு பல புதிய அனுபவங்கள் கிடைக்கின்றன
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
என்னிடம் பொறுமையும் அதிகமாகியிருக்கிறது எனச் சொல்லலாம்

5
தாய்மை என்னை கம்பர்ட் ஜோனிலிருந்து வெளியே தள்ளி, சமூகமயமான நபராக மாற்றுகிறது

📌 கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தீபிகா படுகோனுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. தாயான பிறகு அவர் தனக்கு ஏற்பட்ட கடமைகள் குறித்தும், அவரிடம் அவர் மாற்றிய விஷயங்கள் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் தீபிகா படுகோன். அவர்,…


கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தீபிகா படுகோனுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. தாயான பிறகு அவர் தனக்கு ஏற்பட்ட கடமைகள் குறித்தும், அவரிடம் அவர் மாற்றிய விஷயங்கள் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் தீபிகா படுகோன்.

அவர், “தாயான பிறகு பல புதிய அனுபவங்கள் கிடைக்கின்றன. என்னிடம் பொறுமையும் அதிகமாகியிருக்கிறது எனச் சொல்லலாம். தாய்மை என்னை கம்பர்ட் ஜோனிலிருந்து வெளியே தள்ளி, சமூகமயமான நபராக மாற்றுகிறது.

நான் ஒருபோதும் சமூகமயமான நபராக இருந்ததில்லை. இப்போது ப்ளே ஸ்கூலில் மற்ற பெற்றோர்களுடன் பேசுகிறேன்.

தாய்மை உங்களை நல்ல விதத்தில் உங்கள் கம்பர்ட் ஜோனிலிருந்து வெளியே தள்ளுகிறது. நான் எப்போதும் தாயாக விரும்பினேன். இப்போது, நான் தாயாக என் சிறந்த பாத்திரத்தை செய்து வருகிறேன்.” எனப் பேசியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

``போர் என்பது வெறும் நினைவுகளோடு முடிந்துவிடுவதில்லை" - இயக்குநர் வெற்றிமாறன் | "War does not end merely with memories." — Director Vetrimaaran

🔥 “போர் என்பது வெறும் நினைவுகளோடு முடிந்துவிடுவதில்லை” – இயக்குநர் வெற்றிமாறன் | “War does not end merely with memories.” — Director Vetrimaaran

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனமும் ராணா டகுபதியின்…

என்னமோ ஏதோ: ''குவியமில்லா காட்சி பேழை வரிக்கு பின்னிருக்கும் கதை!'' - மதன் கார்க்கி | வரித்துணையே 13 |ennamo edho ko movie song kv anand madhan karky varithunaiye 13

🔥 என்னமோ ஏதோ: ”குவியமில்லா காட்சி பேழை வரிக்கு பின்னிருக்கும் கதை!” – மதன் கார்க்கி | வரித்துணையே 13 |ennamo edho ko movie song kv anand madhan karky varithunaiye 13

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த வரி அனைவருக்குமே புரியுமா, இயக்குநர் இதனை ஏற்றுக் கொள்வாரா…

ஜிவி பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் வெளியான ஹாப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? | How is Happy Raj movie, starring GV Prakash, George Marian, Abbas, and Sri Gauri Priya, doing?

💡 ஜிவி பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் வெளியான ஹாப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? | How is Happy Raj movie, starring GV Prakash, George Marian, Abbas, and Sri Gauri Priya, doing?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜஸ்டின் பிரபாகரன் இசையில் `ஆடினே இருப்பேன்" பாடலும், கிளைமாக்ஸ் பாடலும்…