💡 EXCLUSIVE: விஜய்யை தொடர்ந்து மீண்டும் டாப் ஹீரோவை இயக்கும் ஹெச்.வினோத்? தள்ளிப்போகிறதா தனுஷ் காம்போ?h.vinoth- dhanush movie shoot update exclusively

✍️ |
EXCLUSIVE: விஜய்யை தொடர்ந்து மீண்டும் டாப் ஹீரோவை இயக்கும் ஹெச்.வினோத்? தள்ளிப்போகிறதா தனுஷ் காம்போ?h.vinoth- dhanush movie shoot update exclusively
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
விஜய்யின் கடைசி படமான "ஜன நாயகன்' இம்மாதம் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது

2
இந்த படத்தை அடுத்து ஹெச்.வினோத் தனுஷை இயக்குவார் என்ற பேச்சு இருந்தது

3
தனுஷ் இப்போது 'போர்த்தொழில்'விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் 'கர' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இதனை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கிறார்

5
இதனை முடித்துவிட்டு அவர் ஹெச்.வினோத்தின் படத்திற்கு வருவார் என எதிர்பார்ப்பு உள்ளது

📌 விஜய்யின் கடைசி படமான “ஜன நாயகன்’ இம்மாதம் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை அடுத்து ஹெச்.வினோத் தனுஷை இயக்குவார் என்ற பேச்சு இருந்தது. தனுஷ் இப்போது ‘போர்த்தொழில்’விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் ‘கர’ என்ற படத்தில் நடித்து…


விஜய்யின் கடைசி படமான “ஜன நாயகன்’ இம்மாதம் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை அடுத்து ஹெச்.வினோத் தனுஷை இயக்குவார் என்ற பேச்சு இருந்தது. தனுஷ் இப்போது ‘போர்த்தொழில்’விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் ‘கர’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கிறார். இதனை முடித்துவிட்டு அவர் ஹெச்.வினோத்தின் படத்திற்கு வருவார் என எதிர்பார்ப்பு உள்ளது.

ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் சாய் அபயங்கர், ச்ரிலீலா அப்டேட்களை தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளிவர உள்ளன. அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. டி55 படத்தை முடித்துவிட்டு டி56 படமாக ஹெச்.வினோத் படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இப்போது டி56 படத்தை ‘லப்பர் பந்து’ தமிழரசன் பச்சமுத்து இயக்குவார் என்றும் இதனை அடுத்தே ஹெச்.வினோத்தின் படத்திற்கு தனுஷ் வருகிறார் என்கிறார்கள்.

அதாவது தனுஷ்- ஹெச்.வினோத் கூட்டணியின் படம் ‘டி57’ என்றும் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் தான் தொடங்கும் என்றும் சொல்கிறார்கள்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"சிறந்த குழந்தை நட்சத்திர விருதைப் பெற்றவர்கள், அத்தகைய அங்கீகாரத்தை அளிக்கும் அளவிற்கு..." - மோனிகா |"Those who received the Best Child Actor Award were worthy of receiving such recognition..." - Monica

⚡ “சிறந்த குழந்தை நட்சத்திர விருதைப் பெற்றவர்கள், அத்தகைய அங்கீகாரத்தை அளிக்கும் அளவிற்கு…” – மோனிகா |”Those who received the Best Child Actor Award were worthy of receiving such recognition…” – Monica

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 2016 முதல் 2022-ம் ஆண்டு வரைக்குமான தமிழக அரசின் மாநில…

"'துருவ நட்சத்திரம்' படத்தைத் தொடங்கி, அப்படத்தை விக்ரமை வைத்து எடுத்து முடித்தேன்" - கெளதம் மேனன் |"I started film 'Dhruva Natchathiram' and completed it with Vikram in the lead role!" - Gautham Menon

📌 “‘துருவ நட்சத்திரம்’ படத்தைத் தொடங்கி, அப்படத்தை விக்ரமை வைத்து எடுத்து முடித்தேன்” – கெளதம் மேனன் |”I started film ‘Dhruva Natchathiram’ and completed it with Vikram in the lead role!” – Gautham Menon

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அது குறித்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசுகையில், "'துருவ…