💡 Jana Nayagan: படம் ஏப்ரல் 30ம் தேதிக்கு முன் வெளியாகாதா?! – என்ன சொல்கிறார் கனடா விநியோகஸ்தர் ? |The film won’t be released before April 30th?! – What does Canadian distributor say?

✍️ |
ஒத்திவைக்கப்படும் 'ஜனநாயகன்' ரிலீஸ் - படக்குழு வெளியிட்ட அறிக்கை! |'Jananayagan' release postponed - statement issued by the film crew!
📌 அந்த அறிக்கையில், “‘ஜனநாயகன்’ ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன் வெளியாகாது எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.உங்களிடம் ஏதேனும் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் இருந்து, உங்கள் பணத்தைத் திரும்பப் பெறும் பணி இன்னும் முடியவில்லை என்றால், தயவுசெய்து எங்கள் திரையரங்குகளைத்…


அந்த அறிக்கையில், “‘ஜனநாயகன்’ ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன் வெளியாகாது எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்களிடம் ஏதேனும் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் இருந்து, உங்கள் பணத்தைத் திரும்பப் பெறும் பணி இன்னும் முடியவில்லை என்றால், தயவுசெய்து எங்கள் திரையரங்குகளைத் தொடர்புகொண்டு விரைவில் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

[ADSENSE-RESPONSIVE-UNIT]

எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் புதிய வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்பட்டவுடன் முன்னுரிமை பதிவு வசதி வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

படக்குழுவிலிருந்து விநியோகஸ்தர்களுக்கு இப்படியான தகவல் சொல்லப்பட்டிருக்குமோ என ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகிறார்கள்.

படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பு நிறுவனம் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாத நிலையில், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்த பிறகு ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

What To Watch: 'TTT' முதல் 'மை லார்ட் வரை' - இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி ரிலீஸ்கள் இவைதான்! |What To Watch: From 'TTT' to 'My Lord' - These are the theatrical & OTT releases this week!

🚀 What To Watch: ‘TTT’ முதல் ‘மை லார்ட் வரை’ – இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி ரிலீஸ்கள் இவைதான்! |What To Watch: From ‘TTT’ to ‘My Lord’ – These are the theatrical & OTT releases this week!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 Couple Friendly ( தெலுங்கு):அஸ்வின் சந்திரசேகர் கதை ,திரைக்கதை எழுதி…

Pookie Review: அந்நியப்பட்டு நிற்கும் `ஜென் ஜி' காதல்; க்ளிக்காகிறதா இந்த பிரேக்கப் காமெடி டிராமா? | Pookie Review: How is film Pookie starring Vijay Antony, Ajay Dhishan, and Sunil?

💡 Pookie Review: அந்நியப்பட்டு நிற்கும் `ஜென் ஜி’ காதல்; க்ளிக்காகிறதா இந்த பிரேக்கப் காமெடி டிராமா? | Pookie Review: How is film Pookie starring Vijay Antony, Ajay Dhishan, and Sunil?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஐடி ஊழியர்களாக இருக்கும் கைலாஷும் (அஜய் திஷன்) ஆழியும் (ஆர்.கே…