📌 LIK: “அனிருத் நடிக்க வேண்டிய படம் அது!”- ஆர்.ஜே பாலாஜி ஷேரிங்ஸ் | rj balaji about anirudh in lik pre release event

✍️ |
LIK: "அனிருத் நடிக்க வேண்டிய படம் அது!"- ஆர்.ஜே பாலாஜி ஷேரிங்ஸ் | rj balaji about anirudh in lik pre release event
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் "LIK' திரைப்படம், வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது

2
'டிராகன்', 'லவ் டுடே', 'டூட்' படங்களைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்

3
அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (ஏப்ரல்.7) சென்னையில் நடைபெற்றது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இதில் கலந்துகொண்டு பேசிய ஆர்.ஜே பாலாஜி, "எனக்கும், அனிருத்துக்கும் இந்த 'LIK' படத்துடன் ஒரு சம்பந்தம் இருக்கிறது

5
இந்தப் படத்தில் ஒரு பாடல் இருக்கும்

📌 [ADSENSE-TOP] விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் “LIK’ திரைப்படம், வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது. ‘டிராகன்’, ‘லவ் டுடே’, ‘டூட்’ படங்களைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி…
[ADSENSE-TOP]


விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் “LIK’ திரைப்படம், வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது.

‘டிராகன்’, ‘லவ் டுடே’, ‘டூட்’ படங்களைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (ஏப்ரல்.7) சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய ஆர்.ஜே பாலாஜி, “எனக்கும், அனிருத்துக்கும் இந்த ‘LIK’ படத்துடன் ஒரு சம்பந்தம் இருக்கிறது. இந்தப் படத்தில் ஒரு பாடல் இருக்கும். ‘AAKKO’ ஆல்பம் பாடலில் இருந்து அந்தப் பாடலை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

‘AAKKO’ படத்தில் அனிருத் ஹீரோவாக நடிக்க வேண்டியது, அவரும், நானும் நடிப்பதற்காக அவசர அவசரமாக முடியெல்லாம் வெட்டிவிட்டோம். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் எங்களைப் பார்த்துவிட்டு 2 லட்ச ரூபாய்க்கு செக்கெல்லாம் எழுதிக்கொடுத்தார்.



Source link

[ADSENSE-BOTTOM]

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஜனநாயகன்: `யு/ஏ சான்றிதழ் வழங்குக' - உயர் நீதிமன்றம்; உடனடி மேல்முறையீடு! தீர்ப்பின் முழு விவரம்

📌 ‘ஜன நாயகன்’ டிஜிட்டல் கசிவு: தனிநபர்கள் மீதும் சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை. | ‘Jana Nayagan’ Digital Leak: Warning Issued—Legal Action Will Be Taken Against Individuals.

📌 [ADSENSE-TOP] பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், திரையரங்கு, சாட்டிலைட், ஓடிடி மற்றும் வணிக…

LIK: "என்னுடன் கடினமான சூழல்கள்ல உடனிருந்த பிரதீப் ரங்கநாதனுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கேன்!" - விக்னேஷ் சிவன் |"I owe a debt of gratitude to Pradeep Ranganathan - Vignesh Shivan

🔥 LIK: “இவ்வளவு செய்யத் தெரிந்த இந்த பிரபஞ்சத்திற்கு, எதையும் செய்யத் தெரியும்”- விக்னேஷ் சிவன் | “For a universe that knows how to do this much, it knows how to do anything.” – Vignesh Shivan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில்…