📌 Youth: `என்னடா நாளைக்கே படம் ரிலீஸ் பண்ண போறியா, கொஞ்சம் டைம் கொடுடா’ என்பேன் – சுராஜ் வெஞ்சராமூடு| Suraj Venjanamodu speech at youth success meet

✍️ |
Youth: `என்னடா நாளைக்கே படம் ரிலீஸ் பண்ண போறியா, கொஞ்சம் டைம் கொடுடா' என்பேன் - சுராஜ் வெஞ்சராமூடு| Suraj Venjanamodu speech at youth success meet
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
கென் கருணாஸ் இயக்கத்தில் வெளியான "யூத்' படத்தின் சக்சஸ் மீட் நேற்று (மார்ச்.31) நடைபெற்றது

2
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சுராஜ் வெஞ்சராமூடு, " 'யூத்' படம் எனக்கு ஒரு நல்ல அனுபவத்தைத் தான் கொடுத்தது

3
அதற்கு இயக்குநர் கென்னுக்கு நன்றி
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அவர் இயக்குநர் மட்டும் அல்ல

5
பிறவி நடிகரும் கூட

📌 கென் கருணாஸ் இயக்கத்தில் வெளியான “யூத்’ படத்தின் சக்சஸ் மீட் நேற்று (மார்ச்.31) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சுராஜ் வெஞ்சராமூடு, ” ‘யூத்’ படம் எனக்கு ஒரு நல்ல அனுபவத்தைத் தான் கொடுத்தது. அதற்கு…


கென் கருணாஸ் இயக்கத்தில் வெளியான “யூத்’ படத்தின் சக்சஸ் மீட் நேற்று (மார்ச்.31) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சுராஜ் வெஞ்சராமூடு, ” ‘யூத்’ படம் எனக்கு ஒரு நல்ல அனுபவத்தைத் தான் கொடுத்தது. அதற்கு இயக்குநர் கென்னுக்கு நன்றி.

அவர் இயக்குநர் மட்டும் அல்ல. பிறவி நடிகரும் கூட. கதை சொல்லும் போது அவரிடம் ஒரு ஃபயர் இருந்தது. அந்த ஃபயர் தான் உங்களுடைய வெற்றி. இது மட்டுமல்ல இதை விட இன்னும் உயரத்துக்கு நீங்கள் செல்வீர்கள்.

இப்போது நான் உங்களுடைய ரசிகன் ஆகிவிட்டேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இதைவிட பெரிய புரொட்யூசர் ஆகிவிடுவார், வாழ்த்துகள் கருப்பையா. என்னுடன் பணியாற்றிய நளினி மேடம், தேவதர்ஷினி மேடம் எல்லோருக்கும் நன்றி.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"நான் 'யூத்' கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன்!" - கென் கருணாஸ் |"I have narrated the story of 'Youth' to several producers!" - Ken Karunas

🔥 “நான் ‘யூத்’ கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன்!” – கென் கருணாஸ் |”I have narrated the story of ‘Youth’ to several producers!” – Ken Karunas

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கென் கருணாஸ் பேசுகையில், ''நான் 'யூத்' கதையை பல தயாரிப்பாளர்களிடம்…

Youth: "ஒரு ஹீரோவா இந்தப் படம் என்னை மாத்திருக்கு"- கென் கருணாஸ் எமோஷனல்| ken karunas speech at youth movie success meet

✅ Youth: “ஒரு ஹீரோவா இந்தப் படம் என்னை மாத்திருக்கு”- கென் கருணாஸ் எமோஷனல்| ken karunas speech at youth movie success meet

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கென் கருணாஸ் இயக்கத்தில் வெளியான "யூத்' படத்தின் சக்சஸ் மீட்…