📌 Youth: “ஒரு ஹீரோவா இந்தப் படம் என்னை மாத்திருக்கு”- கென் கருணாஸ் எமோஷனல்| ken karunas speech at youth movie success meet

✍️ |
Youth: "ஒரு ஹீரோவா இந்தப் படம் என்னை மாத்திருக்கு"- கென் கருணாஸ் எமோஷனல்| ken karunas speech at youth movie success meet
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
கென் கருணாஸ் இயக்கத்தில் வெளியான "யூத்' படத்தின் சக்சஸ் மீட் இன்று (மார்ச்

2
31) நடைபெற்றிருக்கிறது

3
இதில் கலந்துகொண்டு பேசிய கென், " நான் ஒரு படம் பண்ணி, தியேட்டர் விசிட்டுக்கு போகும் போதெல்லாம் என்னைப் பார்த்து மக்கள் கத்துறாங்கன்னு நம்பவே முடியல
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
'யூத்' படம் நான் ரொம்ப ஆசைப்பட்ட ஒரு விஷயம் எல்லாம் உண்மையா நடக்குது

5
எங்க அப்பா ஒரு விஷயம் சொல்லுவாரு, நம்ம ரொம்ப ஆசைப்பட்ட விஷயம் நிச்சயமா நடக்கும்போது நமக்கு நம்புகிற மாதிரி இருக்காதுன்னு சொல்லுவாரு.என் ஆசையை நிறைவேத்துன தயாரிப்பாளருக்கு நன்றி

📌 கென் கருணாஸ் இயக்கத்தில் வெளியான “யூத்’ படத்தின் சக்சஸ் மீட் இன்று (மார்ச். 31) நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்டு பேசிய கென், ” நான் ஒரு படம் பண்ணி, தியேட்டர் விசிட்டுக்கு போகும் போதெல்லாம் என்னைப் பார்த்து…


கென் கருணாஸ் இயக்கத்தில் வெளியான “யூத்’ படத்தின் சக்சஸ் மீட் இன்று (மார்ச். 31) நடைபெற்றிருக்கிறது.

இதில் கலந்துகொண்டு பேசிய கென், ” நான் ஒரு படம் பண்ணி, தியேட்டர் விசிட்டுக்கு போகும் போதெல்லாம் என்னைப் பார்த்து மக்கள் கத்துறாங்கன்னு நம்பவே முடியல.

 'யூத்' படம்

‘யூத்’ படம்

நான் ரொம்ப ஆசைப்பட்ட ஒரு விஷயம் எல்லாம் உண்மையா நடக்குது. எங்க அப்பா ஒரு விஷயம் சொல்லுவாரு, நம்ம ரொம்ப ஆசைப்பட்ட விஷயம் நிச்சயமா நடக்கும்போது நமக்கு நம்புகிற மாதிரி இருக்காதுன்னு சொல்லுவாரு.

என் ஆசையை நிறைவேத்துன தயாரிப்பாளருக்கு நன்றி. எங்க அப்பா, அம்மாவ பெருமைப்படுத்தத் தான் இந்த ‘யூத்’ படத்தை நாங்க பண்ணோம். அவங்க எல்லாரும் இப்போ சந்தோஷமா இருக்காங்க.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"'கருப்பு' படத்திலும் வக்கீலாக ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்கேன்!" - வடிவேல் முருகன் |"I've played the role of a lawyer in the movie 'Karuppu' as well!" — Vadivel Murugan

💡 “‘கருப்பு’ படத்திலும் வக்கீலாக ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்கேன்!” – வடிவேல் முருகன் |”I’ve played the role of a lawyer in the movie ‘Karuppu’ as well!” — Vadivel Murugan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 வடிவேல் முருகன் பேசுகையில், "'காட்டான்' வாய்ப்புக்கு ஒரு வகையில் 'கடைசி…

Leader: "லெஜண்ட் சரவணனின் மற்றொரு முகத்தைப் பார்த்திருக்க மாட்டார்கள்!" - நடிகர் ஷ்யாம் |legend saravana leader movie pre release event actor shyam speech

✅ Leader: “லெஜண்ட் சரவணனின் மற்றொரு முகத்தைப் பார்த்திருக்க மாட்டார்கள்!” – நடிகர் ஷ்யாம் |legend saravana leader movie pre release event actor shyam speech

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் நடித்திருக்கும் "லீடர்'…