✅ Youth சக்சஸ் மீட்: Chinna Tamizha உருக்கமான பேச்சு|Ken Karunas Gave Me My First Chance: Chinna Tamizha

✍️ |
Youth சக்சஸ் மீட்: Chinna Tamizha உருக்கமான பேச்சு|Ken Karunas Gave Me My First Chance: Chinna Tamizha
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
கென் கருணாஸ் இயக்கி, நடித்த "யூத்' திரைப்படத்திற்கான சக்சஸ் மீட் சென்னையில் நடந்துள்ளது

2
இந்தத் திரைப்படத்தில் நடித்த சின்ன தமிழா யூத் திரைப்படம் குறித்து பேசியதாவது…"படத்துல நடிக்கணும்ங்கறது சின்ன வயசுல இருந்து எனக்குக் கனவு

3
ஆனா, நிறைய பேர் என்னை நம்பல
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
'இங்க இருக்க நிறைய பேருக்கே சினிமால வாய்ப்பு இல்லை

5
லண்டன்ல பிறந்த உனக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும்'னு நிறைய கேள்விகள் இருந்துச்சு

📌 கென் கருணாஸ் இயக்கி, நடித்த “யூத்’ திரைப்படத்திற்கான சக்சஸ் மீட் சென்னையில் நடந்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் நடித்த சின்ன தமிழா யூத் திரைப்படம் குறித்து பேசியதாவது…”படத்துல நடிக்கணும்ங்கறது சின்ன வயசுல இருந்து எனக்குக் கனவு. ஆனா, நிறைய…


கென் கருணாஸ் இயக்கி, நடித்த “யூத்’ திரைப்படத்திற்கான சக்சஸ் மீட் சென்னையில் நடந்துள்ளது.

இந்தத் திரைப்படத்தில் நடித்த சின்ன தமிழா யூத் திரைப்படம் குறித்து பேசியதாவது…

“படத்துல நடிக்கணும்ங்கறது சின்ன வயசுல இருந்து எனக்குக் கனவு. ஆனா, நிறைய பேர் என்னை நம்பல.

‘இங்க இருக்க நிறைய பேருக்கே சினிமால வாய்ப்பு இல்லை. லண்டன்ல பிறந்த உனக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும்’னு நிறைய கேள்விகள் இருந்துச்சு.

 'யூத்' படம்

‘யூத்’ படம்

அப்பதான் நான் ‘சின்னா தமிழா’ன்னு ஒரு இன்ஸ்டாகிராம் பேஜை சான்ஸ் கிடைக்கிற வரை டிக்டாக், சோசியல் மீடியா மூலமா ஏதாவது பண்ணி நம்ம திறமையை ப்ரூஃப் பண்ணுவோம்’னு ஆரம்பிச்சேன்.

அந்த நேரத்துலதான் கென் எனக்கு இன்ஸ்டாகிராம்ல மெசேஜ் பண்ணார். ‘ப்ரோ, நீங்க சென்னைக்கு வரும்போது நம்ம மீட் பண்ணலாம். என்கிட்ட ஒரு கதை இருக்கு, அதுல ஒரு கேரக்டர் இருக்கு. இன்ஸ்டால என்ன பண்றீங்களோ அதையே இங்க பண்ணுங்க’ன்னு சொல்லி எனக்கு ஒரு வாய்ப்பு தந்தார்



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Youth: "ஒரு ஹீரோவா இந்தப் படம் என்னை மாத்திருக்கு"- கென் கருணாஸ் எமோஷனல்| ken karunas speech at youth movie success meet

✅ Youth: “ஒரு ஹீரோவா இந்தப் படம் என்னை மாத்திருக்கு”- கென் கருணாஸ் எமோஷனல்| ken karunas speech at youth movie success meet

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கென் கருணாஸ் இயக்கத்தில் வெளியான "யூத்' படத்தின் சக்சஸ் மீட்…

"'கருப்பு' படத்திலும் வக்கீலாக ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்கேன்!" - வடிவேல் முருகன் |"I've played the role of a lawyer in the movie 'Karuppu' as well!" — Vadivel Murugan

📌 “‘கருப்பு’ படத்திலும் வக்கீலாக ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்கேன்!” – வடிவேல் முருகன் |”I’ve played the role of a lawyer in the movie ‘Karuppu’ as well!” — Vadivel Murugan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 வடிவேல் முருகன் பேசுகையில், "'காட்டான்' வாய்ப்புக்கு ஒரு வகையில் 'கடைசி…

Leader: "லெஜண்ட் சரவணனின் மற்றொரு முகத்தைப் பார்த்திருக்க மாட்டார்கள்!" - நடிகர் ஷ்யாம் |legend saravana leader movie pre release event actor shyam speech

📌 Leader: “லெஜண்ட் சரவணனின் மற்றொரு முகத்தைப் பார்த்திருக்க மாட்டார்கள்!” – நடிகர் ஷ்யாம் |legend saravana leader movie pre release event actor shyam speech

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் நடித்திருக்கும் "லீடர்'…