🚀 “இது போன்ற சம்பவங்கள் பயத்தை ஏற்படுத்துகின்றன”- திருமணம் குறித்து மிருணாள் தாகூர்| I Mrunal Thakur reacts to news of wedding rumour

✍️ |
"இது போன்ற சம்பவங்கள் பயத்தை ஏற்படுத்துகின்றன"- திருமணம் குறித்து மிருணாள் தாகூர்| I Mrunal Thakur reacts to news of wedding rumour
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
நடிகர் தனுஷ், நடிகை மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாகவும், வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன

2
இந்நிலையில் "India Today' ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் மிருணாள் தாகூர் திருமணம் குறித்து பேசியிருக்கிறார்

3
"யார் எனக்கு திருமணம் என்ற வதந்தியைக் கிளப்பினார்கள் என்று தெரியவில்லை.மிருணாள் தாகூர் – தனுஷ்ஆனால் பிப்ரவரி 14 ஆம் தேதி அவர்களுக்கு முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1 ஆம் தேதியாக மாறப்போகிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சிலர் அவர்களாகவே எதையாவது பதிவிட்டு மிருணாள் தாகூர் இதை சொன்னார் என சொல்கிறார்கள்

5
இதுபோன்ற சம்பவங்கள் பயத்தை ஏற்படுத்துகின்றன

📌 நடிகர் தனுஷ், நடிகை மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாகவும், வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் “India Today’ ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும்…


நடிகர் தனுஷ், நடிகை மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாகவும், வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் “India Today’ ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் மிருணாள் தாகூர் திருமணம் குறித்து பேசியிருக்கிறார்.

“யார் எனக்கு திருமணம் என்ற வதந்தியைக் கிளப்பினார்கள் என்று தெரியவில்லை.

மிருணாள் தாகூர் - தனுஷ்

மிருணாள் தாகூர் – தனுஷ்

ஆனால் பிப்ரவரி 14 ஆம் தேதி அவர்களுக்கு முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1 ஆம் தேதியாக மாறப்போகிறது.

சிலர் அவர்களாகவே எதையாவது பதிவிட்டு மிருணாள் தாகூர் இதை சொன்னார் என சொல்கிறார்கள்.

இதுபோன்ற சம்பவங்கள் பயத்தை ஏற்படுத்துகின்றன.

சரியான நேரத்தில் சரியான நபரை சந்திக்கும்போது திருமணம் செய்துகொள்ளலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

சாதி, மதம் அற்றவன் சான்றிதழுக்கு விண்ணப்பித்திருக்கும் பார்த்திபன்! |Parthiban applies for a 'Caste and Religion-free' certificate!

📌 சாதி, மதம் அற்றவன் சான்றிதழுக்கு விண்ணப்பித்திருக்கும் பார்த்திபன்! |Parthiban applies for a ‘Caste and Religion-free’ certificate!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 என்னுடைய தாய் மொழி தெலுங்காக இருந்தும் நான் தமிழ் இத்தனை…

பிரதீப் ரங்கநாதனின் 'எல்.ஐ.கே' படத்தின் உறுதியான ரிலீஸ் எப்போது? |When is the confirmed release date for Pradeep Ranganathan's film 'L.I.K'?

⚡ பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ படத்தின் உறுதியான ரிலீஸ் எப்போது? |When is the confirmed release date for Pradeep Ranganathan’s film ‘L.I.K’?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தற்போது படத்தின் உறுதியான ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர் 2…