💡 சல்மான் கானின் அடுத்தப் படத்தை இயக்கும் ‘வாரிசு’ பட இயக்குநர்! |’Varisu’ Director to Helm Salman Khan’s Next Film!

✍️ |
சல்மான் கானின் அடுத்தப் படத்தை இயக்கும் 'வாரிசு' பட இயக்குநர்! |'Varisu' Director to Helm Salman Khan's Next Film!
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
சல்மான் கான் நடிப்பில் கடந்தாண்டு "சிக்கந்தர்' திரைப்படம் வெளிவந்திருந்தது

2
அத்திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடித்து வரும் 'மாற்றுபூமி' படத்தின் வேலைகள் நடைபெற்று வருகின்றன

3
தொடக்கத்தில் இம்மாத ரிலீஸாகதான் படத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருந்தார்கள்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஆனால், படப்பிடிப்பில் தாமதமானதால் படத்தின் ரிலீஸும் தள்ளிப் போயிருக்கிறது

5
இத்திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடிக்கவிருக்கும் திரைப்படம் பற்றிய அப்டேட் வெளியாகியிருக்கிறது

📌 சல்மான் கான் நடிப்பில் கடந்தாண்டு “சிக்கந்தர்’ திரைப்படம் வெளிவந்திருந்தது. அத்திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடித்து வரும் ‘மாற்றுபூமி’ படத்தின் வேலைகள் நடைபெற்று வருகின்றன. தொடக்கத்தில் இம்மாத ரிலீஸாகதான் படத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், படப்பிடிப்பில்…


சல்மான் கான் நடிப்பில் கடந்தாண்டு “சிக்கந்தர்’ திரைப்படம் வெளிவந்திருந்தது. அத்திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடித்து வரும் ‘மாற்றுபூமி’ படத்தின் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

தொடக்கத்தில் இம்மாத ரிலீஸாகதான் படத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், படப்பிடிப்பில் தாமதமானதால் படத்தின் ரிலீஸும் தள்ளிப் போயிருக்கிறது.

இத்திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடிக்கவிருக்கும் திரைப்படம் பற்றிய அப்டேட் வெளியாகியிருக்கிறது. ‘வாரிசு’ படத்தின் இயக்குநர் வம்சிதான், சல்மான் கானின் அடுத்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.

‘வாரிசு’ படத்திற்குப் பிறகு எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் இருந்த இயக்குநர் வம்சி, தற்போது சல்மானை கதாநாயகனாக வைத்து இயக்கவிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"நான் 'யூத்' கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன்!" - கென் கருணாஸ் |"I have narrated the story of 'Youth' to several producers!" - Ken Karunas

⚡ “நான் ‘யூத்’ கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன்!” – கென் கருணாஸ் |”I have narrated the story of ‘Youth’ to several producers!” – Ken Karunas

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கென் கருணாஸ் பேசுகையில், ''நான் 'யூத்' கதையை பல தயாரிப்பாளர்களிடம்…

Youth: `என்னடா நாளைக்கே படம் ரிலீஸ் பண்ண போறியா, கொஞ்சம் டைம் கொடுடா' என்பேன் - சுராஜ் வெஞ்சராமூடு| Suraj Venjanamodu speech at youth success meet

🔥 Youth: `என்னடா நாளைக்கே படம் ரிலீஸ் பண்ண போறியா, கொஞ்சம் டைம் கொடுடா’ என்பேன் – சுராஜ் வெஞ்சராமூடு| Suraj Venjanamodu speech at youth success meet

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கென் கருணாஸ் இயக்கத்தில் வெளியான "யூத்' படத்தின் சக்சஸ் மீட்…