🚀 நவகிரகங்களின் அம்சம் அருளும் ஒன்பது சிவன் கோவில்… எங்கு இருக்கு தெரியுமா ? | திருநெல்வேலி

✍️ |
HYP 5623609 cropped 06122025 182825 product1572686700 watermar 1 3x2 Thedalweb நவகிரகங்களின் அம்சம் அருளும் ஒன்பது சிவன் கோவில்... எங்கு இருக்கு தெரியுமா ? | திருநெல்வேலி
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நெல்லை மண்டலம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவ கைலாய சிவன் கோவில்களுக்கு மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது

2
அதன்படி வருகிற 21-ம்தேதி, 28-ம்தேதி, ஜனவரி மாதம் 4-ம்தேதி மற்றும் 11-ம்தேதி ஆகிய 4 நாட்களில் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் காலை 6.30 மணிக்கு சிறப்பு பஸ்கள் புறப்படுகின்றன.இந்த பேருந்து பாபநாசம், சேரன்மாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் (புன்னக்காயல்) ஆகிய 9 கோவில்களுக்கும் சென்றுவிட்டு இரவில் நெல்லைக்கு திரும்பி வரும் வகையில் இயக்கப்படுகிறது.இதற்கான முன்பதிவு நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெறுகிறது

3
இதற்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.600
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நெல்லை மண்டலம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவ கைலாய சிவன் கோவில்களுக்கு மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. அதன்படி வருகிற 21-ம்தேதி, 28-ம்தேதி,…


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நெல்லை மண்டலம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவ கைலாய சிவன் கோவில்களுக்கு மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. அதன்படி வருகிற 21-ம்தேதி, 28-ம்தேதி, ஜனவரி மாதம் 4-ம்தேதி மற்றும் 11-ம்தேதி ஆகிய 4 நாட்களில் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் காலை 6.30 மணிக்கு சிறப்பு பஸ்கள் புறப்படுகின்றன.இந்த பேருந்து பாபநாசம், சேரன்மாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் (புன்னக்காயல்) ஆகிய 9 கோவில்களுக்கும் சென்றுவிட்டு இரவில் நெல்லைக்கு திரும்பி வரும் வகையில் இயக்கப்படுகிறது.இதற்கான முன்பதிவு நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெறுகிறது. இதற்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.600 ஆகும். அரசு போக்குவரத்துக்கழக இணையதளம் www.tnstc.in மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த தகவலை நெல்லை மண்டல அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நெல்லை மண்டலம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவ கைலாய சிவன் கோவில்களுக்கு மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. அதன்படி வருகிற 21-ம்தேதி, 28-ம்தேதி, ஜனவரி மாதம் 4-ம்தேதி மற்றும் 11-ம்தேதி ஆகிய 4 நாட்களில் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் காலை 6.30 மணிக்கு சிறப்பு பஸ்கள் புறப்படுகின்றன.இந்த பேருந்து பாபநாசம், சேரன்மாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் (புன்னக்காயல்) ஆகிய 9 கோவில்களுக்கும் சென்றுவிட்டு இரவில் நெல்லைக்கு திரும்பி வரும் வகையில் இயக்கப்படுகிறது.இதற்கான முன்பதிவு நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெறுகிறது. இதற்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.600 ஆகும். அரசு போக்குவரத்துக்கழக இணையதளம் www.tnstc.in மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த தகவலை நெல்லை மண்டல அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நெல்லை மண்டலம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவ கைலாய சிவன் கோவில்களுக்கு மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. அதன்படி வருகிற 21-ம்தேதி, 28-ம்தேதி, ஜனவரி மாதம் 4-ம்தேதி மற்றும் 11-ம்தேதி ஆகிய 4 நாட்களில் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் காலை 6.30 மணிக்கு சிறப்பு பஸ்கள் புறப்படுகின்றன.இந்த பேருந்து பாபநாசம், சேரன்மாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் (புன்னக்காயல்) ஆகிய 9 கோவில்களுக்கும் சென்றுவிட்டு இரவில் நெல்லைக்கு திரும்பி வரும் வகையில் இயக்கப்படுகிறது.இதற்கான முன்பதிவு நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெறுகிறது. இதற்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.600 ஆகும். அரசு போக்குவரத்துக்கழக இணையதளம் www.tnstc.in மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த தகவலை நெல்லை மண்டல அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்