⚡ மார்கழியில் மக்களிசை: “இசை அனைவருக்கும் பொதுவானது” – ஜி.வி. பிரகாஷ்|Margazhiyil Makkalisai: “Music is common to all. !” – G.V. Prakash

✍️ |
மார்கழியில் மக்களிசை: "இசை அனைவருக்கும் பொதுவானது" - ஜி.வி. பிரகாஷ்|Margazhiyil Makkalisai: "Music is common to all. !" - G.V. Prakash
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
மேடையில் லோகேஷ் கனகராஜ், "எனக்கு இந்த மேடை மூலமாகத்தான் பாடலாசிரியர் அறிவு யார் என்பதே எனக்குத் தெரியவந்தது.இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து இதனை நடத்திக் கொண்டிருக்கும் ரஞ்சித் அண்ணாவுக்குப் பாராட்டுகள்

2
இனி இந்த முன்னெடுப்புக்கு என்னுடைய பங்களிப்பும் இருக்கும்" எனப் பேசினார்.Lokesh Kanagaraj – Coolieஜி.வி

3
பிரகாஷ் குமார் பேசுகையில், "ஒவ்வொரு மேடையிலும் இது வளர்ந்துகொண்டே இருக்கிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இசை அனைவருக்கும் பொதுவானது

5
இன்னும் இது அடுத்த கட்டங்களை நோக்கி முன்னேற வேண்டும்

📌 மேடையில் லோகேஷ் கனகராஜ், “எனக்கு இந்த மேடை மூலமாகத்தான் பாடலாசிரியர் அறிவு யார் என்பதே எனக்குத் தெரியவந்தது.இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து இதனை நடத்திக் கொண்டிருக்கும் ரஞ்சித் அண்ணாவுக்குப் பாராட்டுகள். இனி இந்த முன்னெடுப்புக்கு என்னுடைய பங்களிப்பும் இருக்கும்”…


மேடையில் லோகேஷ் கனகராஜ், “எனக்கு இந்த மேடை மூலமாகத்தான் பாடலாசிரியர் அறிவு யார் என்பதே எனக்குத் தெரியவந்தது.

இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து இதனை நடத்திக் கொண்டிருக்கும் ரஞ்சித் அண்ணாவுக்குப் பாராட்டுகள். இனி இந்த முன்னெடுப்புக்கு என்னுடைய பங்களிப்பும் இருக்கும்” எனப் பேசினார்.

Lokesh Kanagaraj - Coolie

Lokesh Kanagaraj – Coolie

ஜி.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், “ஒவ்வொரு மேடையிலும் இது வளர்ந்துகொண்டே இருக்கிறது. இசை அனைவருக்கும் பொதுவானது.

இன்னும் இது அடுத்த கட்டங்களை நோக்கி முன்னேற வேண்டும். இங்கிருந்து நிறைய இசைக் கலைஞர்கள் வருகிறார்கள்.

இந்த மேடையை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இங்கிருந்து நிறைய சுயாதீன கலைஞர்கள் வளர்ந்து வருகிறார்கள்” எனக் கூறினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

'ஜனநாயகன்' பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன? |What was the Kutty story Vijay told at the audio launch of 'Jananayagan'?

🔥 ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன? |What was the Kutty story Vijay told at the audio launch of ‘Jananayagan’?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மேடையில் குட்டி ஸ்டோரி சொன்ன விஜய், "ஒரு ஆட்டோகாரர், கர்ப்பிணி…

"'ஜனநாயகன்' ஒரு ரீமேக் என்ற பயத்தோடு இருப்பவர்களுக்கு.." - அ. வினோத் |"For those who are afraid that 'Jananayagan' is a remake.." - H Vinoth

✅ “‘ஜனநாயகன்’ ஒரு ரீமேக் என்ற பயத்தோடு இருப்பவர்களுக்கு..” – அ. வினோத் |”For those who are afraid that ‘Jananayagan’ is a remake..” – H Vinoth

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 'ஜனநாயகன்' படத்தின் இயக்குநர் அ 2 வினோத் மேடையில் பேசுகையில்,…