📌 ஆர்யாவின் அடுத்தப் படங்களின் எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்! |Exclusive Updates on Arya’s Upcoming Films!

✍️ |
ஆர்யாவின் அடுத்தப் படங்களின் எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்! |Exclusive Updates on Arya's Upcoming Films!
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து ஆர்யாவின் அடுத்த ரிலீஸாக 'ஆனந்தன்காடு' படத்தைத் கொண்டு வர திட்டமிடப்படுகிறது

2
ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில், தமிழ் – மலையாளம் பைலிங்குவல் படமாகவும் இது உருவாகி வருகிறது

3
இதன் பிறகு, ஆர்யாவின் 40-வது படத்தை மலையாளத்தில் வெளிவந்த 'ப்ரணயவிலாசம்' படத்தை இயக்கிய நிகில் முரளி இயக்குகிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்த ராம் – காம் படத்தில் நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள்

5
நீண்ட நாள்களுக்குப் பிறகு, இப்படத்தின் மூலம் காதல் கதை பக்கம் வருகிறார் ஆர்யா

📌 [ADSENSE-TOP] ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து ஆர்யாவின் அடுத்த ரிலீஸாக ‘ஆனந்தன்காடு’ படத்தைத் கொண்டு வர திட்டமிடப்படுகிறது. ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில், தமிழ் – மலையாளம் பைலிங்குவல் படமாகவும் இது உருவாகி வருகிறது. இதன் பிறகு,…
[ADSENSE-TOP]


‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து ஆர்யாவின் அடுத்த ரிலீஸாக ‘ஆனந்தன்காடு’ படத்தைத் கொண்டு வர திட்டமிடப்படுகிறது.

ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில், தமிழ் – மலையாளம் பைலிங்குவல் படமாகவும் இது உருவாகி வருகிறது. இதன் பிறகு, ஆர்யாவின் 40-வது படத்தை மலையாளத்தில் வெளிவந்த ‘ப்ரணயவிலாசம்’ படத்தை இயக்கிய நிகில் முரளி இயக்குகிறார்.

இந்த ராம் – காம் படத்தில் நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். நீண்ட நாள்களுக்குப் பிறகு, இப்படத்தின் மூலம் காதல் கதை பக்கம் வருகிறார் ஆர்யா.

சமகால இளைஞர்களைக் கவரக்கூடிய வகையில் இந்த படம் எழுதப்பட்டிருக்கிறதாம். ‘மதராசபட்டினம்’, ‘ராஜா ராணி’, ‘காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்’ படங்களைத் தொடர்ந்து ஆர்யாவின் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது பா.ரஞ்சித் இயக்கி வரும் ‘வேட்டுவம்’ படத்தில் நடித்து வருகிறார், ஆர்யா. இயக்குநர் ரஞ்சித், புதியதொரு கதைக்களத்தை இந்தப் படத்தில் உருவாக்கியிருக்கிறாராம்.

இதுவும் ‘மள்ளர்கம்பம்’ பற்றிய ஒரு ஸ்போர்ட்ஸ் திரைப்படம் தானாம். அத்தோடு சில பிக்ஷனல் விஷயங்களைச் ரஞ்சித் சேர்த்திருக்கிறாராம். இதனையடுத்து, ஜூன் மாதத்திலிருந்து, ரஞ்சித் ஆர்யா வைத்து இயக்கும் ‘சார்பட்டா 2’ படத்தின் வேலைகளும் தொடங்கவிருக்கின்றன.



Source link

[ADSENSE-BOTTOM]

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

சினிமாவில் 21 ஆண்டுகளைக் கடந்திருக்கும் தமன்னா! |tamannaah about completing 21 years in cinema journey career

💡 சினிமாவில் 21 ஆண்டுகளைக் கடந்திருக்கும் தமன்னா! |tamannaah about completing 21 years in cinema journey career

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அவர், "என்னுடைய அனைத்து படங்களும் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெளியாக இருப்பதில்…

காட்டான்: "அதைதான் நானும் மணிகண்டனும் திட்டமிட்டோம்.!"- விஜய் சேதுபதி| Kaattaan: “That’s exactly what Manikandan and I had planned!” – Vijay Sethupathi

🔥 காட்டான்: “அதைதான் நானும் மணிகண்டனும் திட்டமிட்டோம்.!”- விஜய் சேதுபதி| Kaattaan: “That’s exactly what Manikandan and I had planned!” – Vijay Sethupathi

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த வெப் சீரிஸ் "முத்து…

கண்ணே கண்மணியே: "இது நான் இறைவனுக்காக எழுதிய பாடல்!" - மஃஷூக் ரஹ்மான் | வரித்துணையே 16 |mashook rahman kanne kanmaniye song varithunaiye 16 ar rahman

📌 கண்ணே கண்மணியே: “இது நான் இறைவனுக்காக எழுதிய பாடல்!” – மஃஷூக் ரஹ்மான் | வரித்துணையே 16 |mashook rahman kanne kanmaniye song varithunaiye 16 ar rahman

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாடலாசிரியர் மஃஷூக் ரஹ்மான், "நான் 'தேரே இஷ்க் மெயின்' திரைப்படத்தை…