📌 மிஸ்டர் எக்ஸ் படத்தின் தமிழ் விமர்சனம் | Mr. X Movie: Tamil Review

✍️ |
மிஸ்டர் எக்ஸ் படத்தின் தமிழ் விமர்சனம் | Mr. X Movie: Tamil Review
🔥 முக்கிய குறிப்புகள்:

  • கடல், பாலைவனம், ரகசிய கூடங்கள் என ரா உளவாளிகளுடன் ஏழு கடல் ஏழு மலை ஏறியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருள் வின்செண்ட்
  • ✅ ஆக்ஷன் காட்சிகளுக்கு இவர் கையாண்டிருக்கும் யுக்தியும், அதனை மெருகேற்றிக் காட்டியிருக்கிறது
  • ✅ படத்தின் வேகத்தைச் சீரான நிலையிலேயே வைத்திருக்கும் படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கே, குழப்பமூட்டும் கதை சொல்லலைக் கவனித்திருக்கலாம்
  • ✅ ஆக்ஷன் காட்சிகளில் இடம்பெறும் கிராபிக்ஸின் தரத்தையும் கூர் நோக்கியிருக்கலாம்


கடல், பாலைவனம், ரகசிய கூடங்கள் என ரா உளவாளிகளுடன் ஏழு கடல் ஏழு மலை ஏறியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருள் வின்செண்ட். ஆக்ஷன் காட்சிகளுக்கு இவர் கையாண்டிருக்கும் யுக்தியும், அதனை மெருகேற்றிக் காட்டியிருக்கிறது.

[ADSENSE-RESPONSIVE]

படத்தின் வேகத்தைச் சீரான நிலையிலேயே வைத்திருக்கும் படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கே, குழப்பமூட்டும் கதை சொல்லலைக் கவனித்திருக்கலாம்.

ஆக்ஷன் காட்சிகளில் இடம்பெறும் கிராபிக்ஸின் தரத்தையும் கூர் நோக்கியிருக்கலாம். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், “ஹையோடி’ பாடலில் மென்மையான வைப் தந்திருக்கிறார்.

Mr. X Review | மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்

Mr. X Review | மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்

அதோடு, இடையிடையே வரும் ஆங்கிலப் பாடல்களில் சில பகுதிகள் மட்டுமே நம் கவனத்தைப் பெறுகின்றன. ரா உளவாளிகள் குழுவுடன், அவரின் பின்னணி இசையும் ரகசியமாக உடன் நின்று மிஷனை வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறது.

ஸ்டன்ட் சில்வாவின் சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு, படத்திற்கு அடர்த்தியான ஆக்ஷன் நிறம் சேர்த்திருக்கிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

🔥 இந்த தகவலை நண்பர்களுடன் பகிருங்கள் – பயனுள்ளதாக இருக்கும்!

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"ஏ.ஆர். ரஹ்மான் மற்றவர்களை ஊக்குவிப்பதில் ஒருபோதும் தயங்கியதில்லை!" - சாய் அபயங்கர் |"A.R. Rahman has never hesitated to encourage others!" – Sai Abhyankar

🔥 “ஏ.ஆர். ரஹ்மான் மற்றவர்களை ஊக்குவிப்பதில் ஒருபோதும் தயங்கியதில்லை!” – சாய் அபயங்கர் |”A.R. Rahman has never hesitated to encourage others!” – Sai Abhyankar

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ அவர், "முதலில் இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஒப்பந்தமாகி இருந்தார் என்பதே எனக்குத்…

"விஜய்யின் 'குட்டி ஸ்டோரி'கள் பல ஆழமான புரிதலை தந்தன!" - சிபி சத்யராஜ் |"Vijay's 'Kutti Stories' offered many profound insights!" – Sibi Sathyaraj

🚀 “விஜய்யின் ‘குட்டி ஸ்டோரி’கள் பல ஆழமான புரிதலை தந்தன!” – சிபி சத்யராஜ் |”Vijay’s ‘Kutti Stories’ offered many profound insights!” – Sibi Sathyaraj

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ உங்களுக்குப் போட்டியாக இருக்கும் மற்ற பெரிய நடிகர்களின் ரசிகர்களான எனது நண்பர்களிடம், உங்களுக்காக…