🔥 இரண்டாவதாக பெண் குழந்தையைப் பெற்றெடுத்த அட்லீ – ப்ரியா அட்லீ தம்பதி! |Atlee and Priya Atlee welcome their second child—a baby girl!

✍️ |
இரண்டாவதாக பெண் குழந்தையைப் பெற்றெடுத்த அட்லீ - ப்ரியா அட்லீ தம்பதி! |Atlee and Priya Atlee welcome their second child—a baby girl!
🔥 முக்கிய குறிப்புகள்:

  • "ராஜா ராணி' படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ
  • ✅ அடுத்தடுத்து, 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என விஜய்யை வைத்து மூன்று ஹிட் படைப்புகளைக் கொடுத்தவர் பாலிவுட்டுக்குள் என்ட்ரி தந்தார்
  • ✅ அங்கு ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய 'ஜவான்' திரைப்படமும் பெரிய வெற்றியைப் பெற்றது
  • ✅ விஜய் – அட்லி – ஷாருக் கான் தற்போது இயக்குநர் அட்லீ, இப்போது அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் 'ராக்கா' படத்தின் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்


“ராஜா ராணி’ படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. அடுத்தடுத்து, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என விஜய்யை வைத்து மூன்று ஹிட் படைப்புகளைக் கொடுத்தவர் பாலிவுட்டுக்குள் என்ட்ரி தந்தார்.

[ADSENSE-RESPONSIVE]

அங்கு ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய ‘ஜவான்’ திரைப்படமும் பெரிய வெற்றியைப் பெற்றது.

விஜய் - அட்லி - ஷாருக் கான்

விஜய் – அட்லி – ஷாருக் கான்

தற்போது இயக்குநர் அட்லீ, இப்போது அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் ‘ராக்கா’ படத்தின் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்.

அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக, இப்படத்தின் டைட்டில் டீசரும் வெளியிடப்பட்டிருந்தது.

இப்படத்தில் தீபிகா படுகோனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தைச் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

🔥 இந்த தகவலை நண்பர்களுடன் பகிருங்கள் – பயனுள்ளதாக இருக்கும்!

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஊரை விட்டு வர பயம்,அதான் இப்ப‌ நடிக்கல; 'எனக்கு கல்யாணம்' டயலாக் புகழ் 'சின்னத்தம்பி' மார்த்தாண்டன்

⚡ ஊரை விட்டு வர பயம்,அதான் இப்ப‌ நடிக்கல; ‘எனக்கு கல்யாணம்’ டயலாக் புகழ் ‘சின்னத்தம்பி’ மார்த்தாண்டன்

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ படம் வெளியாகி சரியாக 35 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், மார்த்தாண்டன் எங்கே…

``எனக்கு நடந்ததில்லை... அதனால் கருத்து கூறமுடியாது" - நடிகை ஹன்சிகா மோத்வானி | "It didn't happen to me... so I cannot comment." Actress Hansika Motwani

🚀 “எனக்கு நடந்ததில்லை… அதனால் கருத்து கூறமுடியாது” – நடிகை ஹன்சிகா மோத்வானி | “It didn’t happen to me… so I cannot comment.” Actress Hansika Motwani

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ ஹன்சிகாவின் இந்த பதில் சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது ✅ சமூக ஊடகப்…

"'வேலையில்லா பட்டதாரி', 'திருச்சிற்றம்பலம்' படங்களுக்கும் இந்த விமர்சனங்கள் வந்தன!" - தனுஷ் |"These same criticisms were leveled against the films 'Velaiilla Pattadhari' and 'Thiruchitrambalam' as well" Dhanush

🔥 “‘வேலையில்லா பட்டதாரி’, ‘திருச்சிற்றம்பலம்’ படங்களுக்கும் இந்த விமர்சனங்கள் வந்தன!” – தனுஷ் |”These same criticisms were leveled against the films ‘Velaiilla Pattadhari’ and ‘Thiruchitrambalam’ as well” Dhanush

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ மேடையில் நடிகர் தனுஷ் பேசுகையில், "என் திரைப்பயணத்தில் நான் யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை…