✅ “பூரி ஜெகன்நாத்தின் பயணம் அவ்வளவு அற்புதமானது!” – விஜய் சேதுபதி |”Puri Jagannadh’s journey is truly wonderful!” — Vijay Sethupathi

✍️ |
"பூரி ஜெகன்நாத்தின் பயணம் அவ்வளவு அற்புதமானது!" - விஜய் சேதுபதி |"Puri Jagannadh's journey is truly wonderful!" — Vijay Sethupathi
🔥 முக்கிய குறிப்புகள்:

  • அந்தப் பதிவில் விஜய் சேதுபதி, "இந்த மனிதரின் பயணம் அவ்வளவு அற்புதமானது
  • ✅ சினிமாவில் 26 ஆண்டுகள் என்பது வெறும் மைல்கல் மட்டுமல்ல
  • ✅ அது உங்களின் தைரியம், அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் அச்சமற்ற குரலால் உருவாக்கப்பட்ட ஒரு விஷயம்
  • ✅ அன்புள்ள பூரி சார், 'ஸ்லம்டாக் – 33 டெம்பிள் ரோடு' திரைப்படத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்றியதில் மிகப்பெரிய மகிழ்ச்சி


அந்தப் பதிவில் விஜய் சேதுபதி, “இந்த மனிதரின் பயணம் அவ்வளவு அற்புதமானது! சினிமாவில் 26 ஆண்டுகள் என்பது வெறும் மைல்கல் மட்டுமல்ல.

[ADSENSE-RESPONSIVE]

அது உங்களின் தைரியம், அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் அச்சமற்ற குரலால் உருவாக்கப்பட்ட ஒரு விஷயம்.

அன்புள்ள பூரி சார், ‘ஸ்லம்டாக் – 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்றியதில் மிகப்பெரிய மகிழ்ச்சி.

நடிகர்களாகிய நாங்கள் எப்போதும் எங்களை நம்பி, எங்களின் எல்லைகளைத் தாண்டி எங்களை உந்தித்தள்ளும் இயக்குநர்களையே தேடுகிறோம். நீங்கள் அதை மிக எளிதாகச் செய்கிறீர்கள்.

இந்தப் படம் எங்கள் அனைவருக்கும் மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். உங்களின் இந்த வெற்றிகரமான கதை சொல்லும் பயணம் இன்னும் பல ஆண்டுகள் தொடர வாழ்த்துகிறேன். என்றும் உங்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு” எனப் பதிவிட்டிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

🔥 இந்த தகவலை நண்பர்களுடன் பகிருங்கள் – பயனுள்ளதாக இருக்கும்!

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஊரை விட்டு வர பயம்,அதான் இப்ப‌ நடிக்கல; 'எனக்கு கல்யாணம்' டயலாக் புகழ் 'சின்னத்தம்பி' மார்த்தாண்டன்

✅ ஊரை விட்டு வர பயம்,அதான் இப்ப‌ நடிக்கல; ‘எனக்கு கல்யாணம்’ டயலாக் புகழ் ‘சின்னத்தம்பி’ மார்த்தாண்டன்

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ படம் வெளியாகி சரியாக 35 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், மார்த்தாண்டன் எங்கே…

``எனக்கு நடந்ததில்லை... அதனால் கருத்து கூறமுடியாது" - நடிகை ஹன்சிகா மோத்வானி | "It didn't happen to me... so I cannot comment." Actress Hansika Motwani

📌 “எனக்கு நடந்ததில்லை… அதனால் கருத்து கூறமுடியாது” – நடிகை ஹன்சிகா மோத்வானி | “It didn’t happen to me… so I cannot comment.” Actress Hansika Motwani

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ ஹன்சிகாவின் இந்த பதில் சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது ✅ சமூக ஊடகப்…