🔥 “அதில் நான் நடிக்க மாட்டேன்!” – ஜி.வி. பிரகாஷ் |”I will not act in that!” — G.V. Prakash

✍️ |
"அதில் நான் நடிக்க மாட்டேன்!" - ஜி.வி. பிரகாஷ் |"I will not act in that!" — G.V. Prakash
🔥 முக்கிய குறிப்புகள்:

  • ஜி.வி
  • ✅ பிரகாஷ் இசையமைத்திருக்கும் "கர' திரைப்படம் வருகிற ஏப்ரல் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது
  • ✅ இதுமட்டுமல்ல, ஜி.வி
  • ✅ நடித்திருக்கும் திரைப்படம், இசையமைக்கும் படங்கள் என அடுத்தடுத்து அதிரடி லைன் அப்களும் அவர் கைவசம் இருக்கின்றன


[ADSENSE-RESPONSIVE]

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கும் “கர’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதுமட்டுமல்ல, ஜி.வி. நடித்திருக்கும் திரைப்படம், இசையமைக்கும் படங்கள் என அடுத்தடுத்து அதிரடி லைன் அப்களும் அவர் கைவசம் இருக்கின்றன. அதில் நான் நடிக்க மாட்டேன்.

கடந்த ஏப்ரல் 24-ம் தேதி, சென்னை வண்டர்லாவில் புதிதாக, ஸ்கை வீல் எனப்படும் ஒரு ராட்டினத்தைத் தொடங்கி வைத்தார் ஜி.வி. பிரகாஷ்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டாலும், குறிப்பிட்ட சில விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்” எனப் பேசியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

🔥 இந்த தகவலை நண்பர்களுடன் பகிருங்கள் – பயனுள்ளதாக இருக்கும்!

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

போதைப் பொருள் விழிப்புணர்வுக்கு விக்ரமின் காணொளியை பயன்படுத்திய கேரளா போலீஸ் ! |Kerala Police Use Vikram's Video for Drug Awareness!

🔥 போதைப் பொருள் விழிப்புணர்வுக்கு விக்ரமின் காணொளியை பயன்படுத்திய கேரளா போலீஸ் ! |Kerala Police Use Vikram’s Video for Drug Awareness!

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ நடிகர் விக்ரம், அவருடைய 60-வது பிறந்தநாள் அன்று, சமூக வலைதளப் பக்கத்தில் காணொளி…

நடிகர்கள் சங்கம் தொடர்ந்து இதே போக்கை கடைபிடிக்குமானால்.. - எச்சரிக்கும் தயாரிப்பாளர் சங்கம். tamil film producer council general body meeting details and update

🚀 நடிகர்கள் சங்கம் தொடர்ந்து இதே போக்கை கடைபிடிக்குமானால்.. – எச்சரிக்கும் தயாரிப்பாளர் சங்கம். tamil film producer council general body meeting details and update

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது…